“2021ல் இந்தியாவைக் கோரமாகத் தாக்கிய கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா சுகாதார துறையில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2020 போல பொதுமுடக்கம் இல்லையென்றாலும் குறுகிய காலத்தில் கொத்து கொத்தாக மக்கள் மடிந்தது அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு தகர்த்து விட்டது. ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் மருத்துவமனை வாயில்களில் நின்ற மக்கள் கூட்டம், இடைவிடாத ஆம்புலன்ஸ்களின் சத்தம் என இரண்டாம் அலையின் கொடூர முகத்தை இந்தியா பார்த்துவிட்டு ஓய்ந்திருக்கிறது” -கிருஷ்ணா யாதவ் மற்றும் ஷிவானி யாதவ்வின் ஆராய்ச்சி … Continue reading “உறுதி 3”
Share your Reaction


