Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NPP 30 (Final)

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இறுதி அத்தியாயம்

பிரியம் 30 (Final)

கதை இன்று மாலை லாக் செய்யப்படும். நாளை இரவில் நீக்கப்படும். யாருக்காகவும் நாட்கள் நீட்டிக்கப்படாது. அடுத்த கதை 'வசந்த கால வசீகரங்கள்' வெள்ளிகிழமை வரும். இன்னைக்கு ரீரன் கதைக்கு எபி வராது. வெள்ளிகிழமை சந்திக்கலாம்! நன்றி!

********

இன்னொரு விசயம் சொல்லணும் - இந்தக் கதைய யார் வேனும்னாலும் படிங்க. ஆனா கதைக்கருவ ஆட்டையை போட்டிங்கனா இனிமே நாசூக்கு நாகரிகம் பார்க்காமல் போஸ்ட் போட்டுடுவேன். சிலர் எல்லாம் இங்கனக்குள்ள கதை படிச்சு ஆப்லைன்ல புக் போடுறிங்க. You people should have to feel ashamed of your திருட்டுத்தனம். அப்பிடி என்ன திருடுறதுக்கு ஆசை? இன்னொரு தடவை என் கதைய வேற ரூபத்துல எங்கயும் பாத்தேன்னா நிச்சயமா உங்க பப்ளிகேசனை கான்டாக்ட் பண்ணி உங்களோட லெட்சணத்தை ரிவீல் பண்ணிடுவேன். உழைச்சு முன்னேற பாருங்க. யாரோ ஒருத்தி  பெத்த பிள்ளைக்கு நீங்க இனிஷியல் குடுக்க வேண்டாம். வாட்பேட் டைம்ல இருந்த மாதிரி என்னைய இப்பவும் லோக்கலா பேச வச்சிட்டிங்க. Don't play with my patience. This is the last warning to some f**king thirudigal. ஏ.ஐ பிக் கூட விட்டு வைக்காம திருடுறிங்களே! உங்களை எப்பிடி நாகரிகமா திட்டுறது? 

1780388310-WhatsApp-Image-2026-06-02-at-12508-PM.jpeg

 

Share your Reaction

Loading spinner

This topic was modified 3 weeks ago by Admin - NM Tamil Novel World

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 2, 2026 1:33 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 2:23 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

கதை அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 2:48 PM
(@kavibharathi)
Reputable Member Member

Niharika avolo thappu panniyum.vazhkai avaluku second chance kuduthu iruku atha pidichi kitu ozhunga vazhundha seri athae than andha vivek  kum.

Sandeep avan life la love fight anbu kurumbu nu avan oda ella emotions kum sondhakari one and only minion priya mattumae .

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 3:05 PM
(@kavibharathi)
Reputable Member Member

Niharika avolo thappu panniyum.vazhkai avaluku second chance kuduthu iruku atha pidichi kitu ozhunga vazhundha seri athae than andha vivek  kum.

Sandeep avan life la love fight anbu kurumbu nu avan oda ella emotions kum sondhakari one and only minion priya mattumae .

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 3:05 PM
(@kothai-suresh)
Prominent Member Member

நித்திலா, ப்ரியா இருவரும் அழகான, அருமையான மனதுடையவர்கள்💞💞💞💞💞💞, இனியாவது நிஹாரிகாவும், விவேக்கும் வஞ்சனை, பொறாமை இன்றி வாழட்டும்,

குட்டி சாகர் எதிர்பார்த்தேன்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 3:26 PM
(@crvs2797)
Honorable Member Member

நேய நெஞ்சின் ப்ரியங்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம்  - 30 Final)

அப்பாடா...! இப்பவாவது செஞ்ச தப்புக்கு கன்ஃபெஷன் கேட்கணும்ன்னு தோணிச்சே...
அந்த மட்டுக்கு இன்னும் தான் மனுசியாத் தான் இருக்கிறோம்ங்கிறதை காட்டுது இது. இல்லைன்னா சந்தீப் மாதிரி 'விரட்டி, விரட்டி அடிக்கத் தான் தோணியிருக்கும்.

'எல்லா குழந்தையும் குழந்தைத்தானே'ன்னு சொன்ன ப்ரியம்வதாவுக்கு இருக்கிற மனிதாபிமான
மனப்பான்மை நிஹாரிகாவுக்கு இல்லை. ப்ரியம்வதா & நித்திலாவை பார்த்து இனியாவது புத்தி வரட்டும். எப்பவும் புலியைப் பார்த்து தான் பூனை சூடு போட்டுக்கணும்ன்னு இல்லை,
பூனையைப் பார்த்து கூட புலி பாடம் கத்துக்கலாம், ஒதுங்கியும்  போகலாம் தானே...?

இன்னாசெய் தாரை ஒறுத்தல்
                                      அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

அய்யய்யோ..! என்ன இப்படி எங்களை ஏமாத்திட்டிங்க..?
ப்ரியா & சந்தீப் நடுவில் ப்ரியன் சந்திப்போ, இல்ல சந்தி ப்ரியாவோ ஒரு குட்டி குழந்தை இருக்கிற மாதிரி பிக் எல்லாம் போட்டுட்டு, எப்ப வரும் தெரியாது, ஆனா கூடிய சீக்கிரம் வரும்ன்னு சஸ்பென்ஸ் எல்லாம் வைச்சு
கடைசியில இப்படி பொசுக்குன்னு 'பை' போட்டுட்டிங்களே... இது உங்களுக்கே, நியாயமா, தர்மமா, அடுக்குமா....
போங்க நான் கோவமா போறேன்.
😀😀😀

"கண்ணுமணியே...
நித்யா மாரியப்பன்
கலக்கிப்பூட்டிங்க...
சொக்க வைக்கும்
கதையைத் தந்து
அசத்திப்பூட்டிங்க...
இன்னும் எழுதுங்க..
நிறைய எழுதுங்க....
நல்ல, நல்ல
கதைகளை தந்து
வாங்குங்க கோல்டன் ஸ்டார் பர்ஃபார்மன்ஸ்.."

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 3:51 PM
(@eswari)
Eminent Member Member

அருமையான கதை 💞 💕... நிலையான முடிவு 💞 💞..

வாழ்த்துக்கள் டா 🌹 🌹 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 5:54 PM
(@ushasubbu)
Trusted Member Member

Good story.priya is a zensi kid and Sandheep is 90 kid .very nice story 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 7:34 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 2, 2026 9:58 PM
(@mathy)
Estimable Member Member

Super story 💖💖💖💖💖💖💖

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 3, 2026 4:10 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images