நான் விலகி நின்ற தூரத்தை என் வெற்றி என்று நினைத்தேன்; ஆனால் என் தூரத்தையும் தாண்டி நீண்டது உன் தவிப்பான காதல். நான் வீசியெறிந்த கல்லைக்கூடச் சிற்பமாகச் செதுக்கிய உன்னிடத்தில், என் பிடிவாதம் இப்போது மண்டியிட்டுத் தோற்று நிற்கிறது! -நிலவன் நிலவனின் வீடு பழங்காலத்து வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட பாரம்பரியமான கட்டைக்குத்து வீடு, உறுதியான சுட்ட செங்கற்களாலும், ராட்சசத் தேக்குமர உத்திரங்களாலும் ஆனது. கோடைகாலத்தில் குளுமையையும், குளிர்காலத்தில் இதமான வெம்மையையும் தரக்கூடிய அந்த வீட்டின் பெரிய படுக்கையறை … Continue reading “அத்தியாயம் 9”
Share your Reaction


