Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 9

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

இதோ ஒன்பதாம் அத்தியாயம்

அத்தியாயம் 9

1790057596-ChatGPT-Image-Sep-22-2026-11_33_14-AM.png

 

Share your Reaction

Loading spinner

This topic was modified 2 hours ago by Admin - NM Tamil Novel World

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 22, 2026 11:42 AM
(@kavibharathi)
Reputable Member Member

Niyathi aniyayam pannathu nilavan ku mattum than ava latchiyam ah tha ava adaiya nechathu thappu yae illa aana athuku aval oda sethu nilan pirivu na ra vali ah yum vilai ah kuduthan thappu yae seiyama kayapatta avan kita nila amaithi ah irukalam athukaga ellarum vandhu thititu ponga nu ava board vachikitu nikka va mudiyum ava thappu panni iruku ah na athae thappu ah ivangalum panni irukum.pothu ava pesa ivangaluku rights illayae aana vaikiragiyam pidivatham mattumae eppovum thooki sumandha nama vazhkai nimathi irukirathu sila neram vittu kuduthum pola m ippo nilavan Niyathi kita iruku mathiri 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 22, 2026 12:44 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும்... நிலவனும்.... !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)

ஓ...அப்படின்னா, புருசன் பொண்டாட்டி சேர்ந்து தான் அரக்க பறக்க ஒரு அவசர கல்யாணத்தை
பண்ணி வைச்சிட்டு, இப்ப வந்து நியாயம் பேசுறாங்களா..?
இப்படி செய்யாமல் இருந்தலாவது
நியதி தான் படிக்க நினைச்சதை படிச்சு முடிச்சிட்டே, நிதானமா கல்யாணம் பண்ணி நிறைவோட வாழ்ந்திருப்பாளோ என்னவோ ?
இப்ப அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் திரிசங்குவின் சொர்க்கம் மாதிரி ரெண்டு பேரோட கல்யாண வாழ்க்கையும் பாபிலோனா தொங்கும் தோட்டம் அந்தரத்துல தொங்கி நிக்குதோ..
அட ராமா !

அட.. இதுவும் பாய்ண்ட் தான், கல்யாணம் பண்ணேன், குழந்தை பெத்தேன், குடும்பமா வாழுறேன் என்பதைத் தாண்டி நிலாவா என்ன சாதிச்சாள்ன்னு கேட்டால் நத்திங் தானே சொல்லணும், பட்... அதுக்காக நியதி பண்ணதை முழுசா நான் நியாயம்ன்னு ஒத்துக்க மாட்டேன். எதை பண்ணியிருந்தாலும், அதை இங்கேயிருந்தே புருசனோட அரவணைப்புல இருந்தே பண்ணி இருக்கலாம் தானே ? ஏன் அதை பண்ணலை ? அந்த ஊர்ல அதற்கான வசதி இல்லையா ? இல்ல பெரியவங்க ஒத்துக்கலையா ? அப்படி எது அவளை புருசனை விட்டு விலகி சென்னைக்கு ஓட வைச்சது ?

ஐய்... இதுவும் பாய்ண்ட் தான், நிலாவோட புகுந்த வீட்ல மட்டும் மருமகளை மகளா பார்க்கணுமாம்,
ஆனால் நியதியோட புகுந்த வீட்ல மட்டும், நியதியை மருமகளா பார்க்கணுமாம், இது எந்த ஊரு நியாயம் சாமி...? சூப்பர் ஆர்க்யுமென்ட் மாமியாரே..!

அடேயப்பா..! இப்ப காரியக்காரன் நிலவன் தானோ.. ? எத்தனை அழகா 'எனக்காக...' என்கிற ஒரு வார்தையை யூஸ் பண்ணியே
அவளின் செயல்களை தனக்கு சாதகமாக்கி கொள்கிறான்..? வெரி, வெரி டேலண்ட்டட் தான்..
இந்த புரிதலும், இணக்கமும் இப்படியே தொடர்ந்தால் மிகவும் அழகு தான்.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 22, 2026 1:07 PM
(@kothai-suresh)
Prominent Member Member

மாமியாரும் மருமகளும் சேர்ந்து நியதிய படுத்தி இருக்காங்க போல

 

Share your Reaction

Loading spinner

This post was modified 12 minutes ago by Kothai suresh
ReplyQuote
Posted : September 22, 2026 1:29 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images