
ஹலோ மக்களே
இதோ இருபத்தைந்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Adanguthaannu paaru entha keragam....eppdi yenna kedaichchiruchi evalukku...
Share your Reaction
Madhu unnaku ithu rombhavae thevai than avan um amaithi ah pona ne over ah pannala nalla anubavi .
Aathira Unnoda kobam bhuvan oda manasula yerpaduthuna kayam rombhavae athigam annaiku ne than sonna buisness vishyathula avanga avanga limit oda nadanthukanum nu Innaiku atha ne break pannathu kooda perusu illa yen na andha madhu ava velai ah ozhunga seiya la than aana ne avanuku madhu mela softcorner Iruku athu anbu ah develop aaganum nu pesunathu than rombhavae thappu ippo unnakae purinchi enna panrathu nu theriyama azhuthutu Iruku ah
Share your Reaction
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 25)
இதை முதல்லயே செஞ்சிருந்தா ஆதிரா ஏன் அப்படி அரைகுறையா பேசியிருக்கப் போறா..? இப்ப மதுமதி ஏதோ பேசியிருக்கப் போய் தான், தன் மனைவியோட முகமாற்றமே அதை தெளிவாக்கிடுச்சுனு சொல்ற அளவுக்கு மதுமதியை கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா ஆக்சன் காட்டினான்.
பொண்ணுங்க தான் விரும்புற ஆளுங்களை அளவுக்கு மீறி நம்புவாங்கத்தான், ஆனா அதே நேரத்துல சந்தர்ப்பமும், சிம்பதியும் எங்க தன்னோட வாழ்க்கைச் சூழலையே தடம் மாத்திடுமோன்னு பயப்படவும் செய்வாங்கத்தானே...? அதுவும் மதுமதி மாதிரி பொண்ணுங்களைப் பத்தி சொல்லவே வேணாம். நிச்சயிச்சவன் வேண்டாம்ன்னு காதலிச்சவன் பின்னாடி ஓடினா, காதலிச்சவன் சரியில்லைன்னு திரும்ப நிச்சயிச்சவனையே துரத்தினா, அப்புறம் பெரியவங்க விருப்பத்திற்காக அவங்க சொல்றவங்களை கட்டிக்கிட்டா, கட்டிக்கிட்டவனும் சரியில்லைன்னு வெட்டிப்புட்டு
வந்துட்டு, வாலாட்டாம இருக்காம, திரும்பவும் கல்யாணமானவனையே
துரத்திக்கிட்டிருந்தால்..
எந்த பொண்டாட்டிக்கும் தன் வாழ்க்கையைப் பத்தி பயம் வருமா இல்லையா. அதுவும் துஷ்டின்னு தெரிஞ்சும் அவளுக்கு தன்னோட கம்பெனியிலயே இடம் கொடுத்தால்.. எப்படியாப்பட்டவங்களுக்கும் இவ தன் புருசனோட கருணையை அட்வாண்டேஜா எடுத்துப்பாளோங்கிற பயம் வருமா இல்லையா..? இங்க நம்பிக்கையெல்லாம் அப்பாற்பட்டது, எனக்கு அந்த பயம் கண்டிப்பா வரும். எத்தனை நாள் அந்த பயத்தோடவே சிரிச்சுக்கிட்டு
வெளிவேஷம் போட்டுட்டு நடமாடறது சொல்லுங்க.
ஆதிராவால கன்ட்டினியூவா
வேஷம் கட்ட முடியலை, அதான் உண்மையை போட்டு உடைச்சா. தலைவலியும், வயித்துவலியும்
அவங்கவங்களுக்கு வந்தாத் தான் புரியுமாம். இதோ ஆதிராவோட சின்ன முகமாற்றத்தை வைச்சே
இப்ப இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டலையா...? என்னை கேட்டால் இதை இந்தளவுக்கு வளர்த்துவிட்டதே புவனோட
நெக்லிஜன்ஸ் தான்னு சொல்லுவேன். இப்பக்கூட
இந்த மதுமதி கிட்ட (கன்பஸ் பண்றவன்) உண்மையை சொல்லி ஒதுங்கி போன்னு முகத்துக்கு நேரா சொன்னவன், ஏன் முதல்லயே செய்யலை..?
முகத்தை பார்த்தாலே தெரியுறவளுக்கு.. ஆதி ரா வை பத்தி புரிஞ்சு வைச்க்கிறவன் எதுக்கு ரிஸ்க் எடுத்தானாம்...?
பொண்டாட்டியோட பொறுமைக்கு டெஸ்ட் வைக்குறானோ திரேதயுகம் ராமனைப் போல....?!!!!
பொண்டாட்டி நம்பறான்னா, அதுக்காக எந்தளவுக்கு வேணுமின்னா அட்வான்டேஜ், எடுப்பிங்களாக்கும்...?
அப்புறம் மொத்த பழியையும் அவ மேலேயே திருப்பி விடுவிங்களாக்கும். போ டா, போ டா.... போக்கத்தவங்களா..
வந்துட்டாங்க பெருசா நியாயத்தைப் பேச. ஐ ரியலி டிஸ்ஸாபாயிண்டட் புவன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
தேவை தான் உனக்கு மதுமதி, அடுத்து அவினாஷூக்கு
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍
Share your Reaction
மது இது உனக்கு தேவை தான்........
புவன் இதை முன்னாடியே செஞ்சுருக்கலாம் ஆதி பேசின வார்த்தைகள் தப்பு தான் ஆனா அந்த பயத்தை அவளுக்குள்ள சூழ்நிலையும் மதுவோட பேச்சும் ஏற்படுத்திடுச்சு.......
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan


