Header Image

 

அத்தியாயம் 18.2

“வெயிட் மிஸ்டர் நிலவன். உங்க ஆட்டிட்யூட் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களோட மன்த்லி சப்ளை கெபாசிட்டி என்ன? அக்ரிமெண்ட் போடுவோம்!” என்றார். நிலவனின் முதல் வெற்றி அங்கே பதிவானது. சப்ளை செயின், பேமெண்ட் டெர்ம்ஸ், லாஜிஸ்டிக்ஸ் என அனைத்தையும் ஓர் அனுபவம் வாய்ந்த சி.இ.ஓ போலப் பேசி முடித்தான். அங்கிருந்து அவனது பயணம் பேருந்து மூலமாகத் தூத்துக்குடியை நோக்கித் தொடர்ந்தது. தூத்துக்குடியின் பெரிய மளிகை மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நெட்வொர்க்கின் உரிமையாளர் ஜெயபாலனைச் சந்தித்தான். அங்கே பேச்சைவிடச் செயல் … Continue reading “அத்தியாயம் 18.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 18.1

“உன் பிடிவாதத்தால் நீ கட்டிய கோட்டையை உடைத்து வா, என் காதலுக்காக உன் ஈகோவைத் தாண்டி ஒரு சிறு சமரசம் செய்து வா. நீ எனக்காக உன் எல்லையைத் தாண்டி ஓரடி எடுத்து வைத்தால், உனக்காக என் உயிரையும் விலையாகத் தர நான் தயார்!” -நிலவன் அம்பாசமுத்திரத்தில் நிலவனின் வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த வண்ணமயமான ரங்கோலி கோலம் அந்த வீட்டின் மகிழ்ச்சியைப் பறைசாற்றியது காலையிலேயே! இன்று நிலாவுக்கும் பிரகாஷுக்கும் மறுவீட்டுச் சடங்கு. கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் … Continue reading “அத்தியாயம் 18.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6.2

பூபேந்திரனின் கண்களில் ஒருவித ஆற்றாமை அலைமோதியது. “நீங்க… நீங்க… அவளைப் பாக்கலையா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார். நிலவனின் கண்களுக்குள் ஒரு வலி வந்து மறைந்தது. ஆனால் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையைத் தேக்கிக்கொண்டான். “உங்க மகளையா கேக்குறீங்க மாமா?” அந்த ஒற்றைக் கேள்வியில் பூபேந்திரனின் கண்கள் கலங்கி, கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் இதே வீட்டில் ஓடியாடிய நாட்களில் ஒருமுறையேனும் அன்பாய் ஆதுரமாய்ப் பேசியதில்லை. “பொட்டைப்புள்ள வயசுக்கு வந்தாச்சுனா அப்பாகிட்டகூட விலகித்தான் நிக்கணும். அதென்ன கழுத்தைக் … Continue reading “அத்தியாயம் 6.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6.1

“இரக்கம் வேண்டி யாருடைய நிழலிலும் நான் ஒதுங்கியதில்லை; என் வெற்றிக்கான விலையை என் தனிமையின் வலிகளாலும் காதலின் பிரிவாலும் நானே கொடுத்தேன். என் கண்ணீரைப் பார்த்து நான் வீழ்ந்துவிட்டதாக மற்றவர்கள் கணக்கிடலாம். நீயும் அப்படியா நினைத்துவிட்டாய்?” -நியதி அதிகாலைப் பனி இன்னும் முழுமையாக விலகாத நேரத்தில் அம்பாசமுத்திரத்தின் அழகான வீதியில் அமைந்திருந்த நிலவனின் வீடு, ஒருவித அமைதியான கம்பீரத்தோடு காட்சியளித்தது. பாரம்பரியமும் நவீனமும் கலந்த, கான்கிரீட் தளம் போடப்பட்ட அந்தப் பெரிய கட்டைக்குத்து வீடு அது. விசாலமான … Continue reading “அத்தியாயம் 6.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 5

“உனக்காக என் உலகத்தையே நான் தீயிட்டுக் கொளுத்தினேன்; ஆனால் என் காயங்களைக் காணாமல் உன் வலியை மட்டுமே நீ பேசுகிறாய். உன் சுதந்திரத்திற்காக என் சிறையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன், இந்தக் காதலில் தோற்றது நானா, இல்லை உன் பிடிவாதமா?” -நிலவன் திருமதி நிலவன்! இந்த ஒற்றை அழைப்பு போதும் நியதியைப் பெரும் போராட்டத்தில் தள்ளுவதற்கு. கண்கள் எல்லாம் கலங்கி மூச்சுவிடச் சிரமப்பட்டு ஆக்சிஜனைத் தேடியது அவளது நுரையீரல். இரண்டு ஆண்டுகளாக அவள் ஏங்கித் தவிப்பதும், தூக்கம் … Continue reading “அத்தியாயம் 5”

 

Share your Reaction

Loading spinner

கானல் 1

“சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இக்காலத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பின் தரவுப்படி ஐந்து முதல் பதினோரு வயதுக்கு இடைப்பட்ட 66 மில்லியன் பயனர்கள் இணையத்தை இந்தியாவில் உபயோகிக்கின்றனர். இந்தியாவின் இணையப்பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 12 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அடைக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கு மாணவர்கள் மாறியது தான் இணையப்பயன்பாட்டைக் குழந்தைகள் மத்தியில் … Continue reading “கானல் 1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 97

கேடல் ஜேசன் ராஜா வழக்கைத் தொடர்ந்து இண்டலிஜென்ஸ் அதிகாரிகள் கேரளாவின் சாத்தான் வழிபாட்டு கல்ட் கும்பல்கள் தங்களது வலையை விரிப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்கள். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது இம்மாதிரி கல்ட் கும்பல்களின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். இம்மாதிரி சாத்தானிஷ குழுக்கள் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவர்கள் திருப்பலியைப் போல ‘ப்ளாக் மாஸ்’ என்ற நிகழ்வை சாத்தானிஷ கும்பல்கள் நடத்துவார்கள். கிறிஸ்தவம் மட்டுமன்றி ஏனைய மதங்களிலும் புனிதமானதாகவும் இறையருள் நிறைந்ததாகவும் … Continue reading “அத்தியாயம் 97”

 

Share your Reaction

Loading spinner