“தனிமையில அழுதுக்கிட்டே என் ஏக்கங்களைப் பதிவாக்குன இந்த டைரிப் பக்கங்களுக்கு, இனிமேல் சோகத்துல குளிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுக்கு மேல இதோட ஒவ்வொரு பக்கமும் வசீயோட காதலையும் என் குழந்தையோட அன்பையும் மட்டுமே சுமந்திருக்கும். எங்களோட வசந்த காலத்தோட முதல் பூ இப்ப பூத்திடுச்சு. இதோட வசீகரம் வாழ்நாள் முழுமைக்கும் நீடிக்கும்!” -வசுமதி நாட்கள் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் போல மிக அழகாகவும், மென்மையாகவும் நகர்ந்து கொண்டிருந்தன. கேட்டட் கம்யூனிட்டியின் பால்கனியில் வீசும் மெல்லிய தென்றலில் … Continue reading “அத்தியாயம் 30”
Share your Reaction


