
ஹலோ மக்களே
இதோ நான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
யுத்த காண்டம்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)
ஹைய்... பொக்கே விளையாட்டு சூப்பர். அது அருளுக்கு கிடைச்சது இன்னும் சூப்பர்.
அருள் கேட்குறதும் நியாயம் தான், கட்சியை என்ன ஒருத்தர் பேருக்கே எழுதி பட்டா போட்டு கொடுத்திருக்காங்களா என்ன..? ஆனால், இப்பவெல்லாம் வாரிசு அரசியல் வரதையும் தடுக்க முடியறதில்லைத்தானே ?
ஆக மொத்தம், லண்டன் விட்டு புறப்படறதுக்கு முன்னாடியே, தமிழ் நாட்டு அரசியலைப் பத்தி பக்காவா நோட்டமிட்டே வான்னா... ஏதோ பெரு சா
வில்லங்கம் நெருங்குதுன்னு அர்த்தம்.
சூப்பர், எந்த வானதிக்கு அருள் தமிழகத்துக்கு வரது தெரியக்கூடாதுன்னு நினைச்சானோ, அது முதல்ல அவளுக்கு தெரிய வந்ததோட நண்பன் ரிசீவ் பண்ண ஏர்போர்ட்டுக்கே வந்துட்டாளோ...?
அடேய்.. அப்ப நீ மட்டும் என்ன பிறந்ததுலயிருந்து லண்டன்காரனா.....? வளர்ந்தது, படிச்சது வேணுமின்னா லண்டனா இருக்கலாம், ஆனா பிறந்தது இந்தியாத்தானே...? அப்ப நீ இந்தியன் கிடையாதா..? இதுல இந்தியர்களுக்கு சிவிக் சென்ஸ் இல்லைன்னு கூசாமல் சொல்ற.
அட ராமா..! அவனே யாரை கடிச்சு குதறுவோம்ங்கிற ஒட்டுமொத்த வெறியில
இருக்கிறான், இதுல அவங்கப்பனை கொன்னவனே அவருக்கு சிலை வைச்சிருக்கிறதைப் பார்த்தால், அருளுக்கு வெறுப்பேத்துமா இல்லையா..?
ரொம்பவே பாவம் தான் அருளோட நிலைமை, துரோகத்தால பெத்தவங்களையே பறி கொடுத்திருக்கிறான். இதுல துரோகம் செஞ்சவரோட பொண்ணு தன் கிட்ட அதீத உரிமை எடுக்கும்போது, அதை வரவேற்கவும் முடியாமல், வெறுத்து ஒதுக்கவும் முடியாமல் தவிக்குறது ரொம்பவே கொடுமை. அதை விட அவஸ்தை வானதியோட நிலைமை, நடந்த உண்மைகள் எதையும் அறியாமலே
இருப்பது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Antiheroes கதை படிச்சு படிச்சு மண்டகாயுது. Waiting for a loverboy story
Share your Reaction
Vanathi ah hurt panna virumbala nu sollikitae aval ah hurt than panran ivan avan ah aval ah othukavum mudiyala aval oda anbu ah accept pannavum mudiyama thavikiran and avalukku ivan yen nama kita mattum ipadi behave panran nu puriya ma kasta padura ah
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
Super 👌👌👌👌👌
Share your Reaction
ரிப்போர்ட் அவன் நடவடிக்கை சந்தேகம் வரவில்லை
Share your Reaction
"தூண்டிவிட வேண்டியது மட்டுமே அவனது வேலை எரிய வேண்டியது அகத்தியனின் மூளை". 👌🏼
வானதியை கண்டதும் விலக்கி நிறுத்தும் உறுதி உருகுகிறதோ?
கொலையும் செய்து சிலையும் வைக்கும் அரசியல் அனர்த்தங்கள்.
Share your Reaction
Interesting 😍😍😍😍
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




