Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

YK 3

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ மூன்றாம் அத்தியாயம்

யுத்தம் 3

1773809089-WhatsApp-Image-2026-03-18-at-95651-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 18, 2026 10:14 AM
(@kavibharathi)
Reputable Member Member

Arul vanathi ah jayachandran oda magal ah mattumae pakkuran athu na la than aval oda akkarai ah yum natpu ah yum ippo varaikkum avan ah la veruka mudiyathu aana ivanuku nadantha ethukum ava karanam illayae athu puriyum than ivan aval ah hurt pannathoda vali puriyum 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 18, 2026 11:13 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 18, 2026 11:36 AM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)

அடப்பாவி..! இந்த ஜெயச்சந்திரன் தர்மலிங்கத்தோட கான்டாக்ட்ல இருந்துக்கிட்டே அருள்மொழியை நோட்டமிடுறாரா என்ன ? அப்படின்னா தர்மலிங்கம் ஸ்பை வேலை பார்க்குறாரோ ? இவரைத்தானே அருள் சித்தப்பான்னு கூப்பிடறது, இந்த தர்மலிங்கம் நல்லவரா, கெட்டவரா ?
இல்ல கெட்டவர் வேஷத்தை போட்ட நல்லவரா ?

அருளோட இந்த அதீத கோபத்தின் பிரதிபலிப்பு எல்லாம் ஜெயச்சந்திரன் மேல காட்ட வேண்டியதுன்னு நினைக்கிறேன், ஆனா அவரோட பெண்ணா பிறந்துட்டதால அதனோட எதிரொலி லைட்டா வானதி மேலயும்
பிரதிபலிக்குதோ...?

'விரோதியின் நிழலும் கூடப் பாவம் இழைக்கத் தயங்காது என்கையில்.,
அந்த விரோதியின் வாரிசு மட்டும் எப்படிப் புனிதமாக இருக்கும் ?' வேலிட் பாயிண்ட் தான், ஆனால் காதல் அதெல்லாத்தையும் புனிதமாக்கிடும் தானே ?

அப்பன் மேல இருக்கிற கோபத்தை அப்பாவி பிள்ளை வானதி மேல காட்டுறான் போல, அதன் சமூக வலைத்தளங்கள் எல்லாத்தையும் முடக்கிட்டான் போல, ஆனால் நினைவுகளுக்கு அப்படியெதுவும் தடைகளோ, முடகங்கங்களோ இல்லைத்தானே..? அது நம் நினைவுகள் இருக்கும் வரை தொடர்ந்து வரும் தானே ?

முதுமையிலும் முதிர்ந்த காதல் வரும், என்கிறதுக்கு சித்தப்பா தர்மலிங்கமும் மெகன் பிரவுனும் தான் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 18, 2026 11:42 AM
(@meenvaimozhi)
Trusted Member Member

வானதி தோழி மட்டுமல்லவே ஜெயச்சந்திரனின் மகளும் கூட. அருளின் ஒதுக்கம் நியாயமானது தான்.

"விரோதியின் நிழலும் துரோகம் இழைக்கும் போது வாரிசு எம்மாத்திரம்?" 👌🏼

அப்பாவிற்கு அரசியல் கொள்கை, மகளுக்கு தொழில் கொள்கை. இருவரும் ஒருவர் மற்றொருவர் விடயங்களில் தலைகொடுக்காமல் தள்ளியே நிற்கின்றனர் ஆனால் தந்தை மகள் என்ற பாசப்பிணைப்பு அதிகம் போலவே.

ஆர்தர், அகத்தியன் நம்பகமானவர்களாக, நன்மைபயப்பவர்களாக. ✨

டயானா வின் முக சாயலில் இருக்கும் மெகன் 😍 தர்மலிங்கம் இருவரின் முதிர்ச்சியான காதல் ❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 18, 2026 2:03 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 18, 2026 4:36 PM
(@kothai-suresh)
Honorable Member Member
  1. அப்பா மேல இருக்கும் கோபத்தை மகள் மேல காட்டறானா? 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 18, 2026 5:50 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

வானதி பற்றி தவறாக நினைத்து இருக்கிறான். ஆதி பற்றி தெரிய முயல்வது சூப்பர். ஜெயச்சந்திரன் நினைவு இல்லை நினைத்து கொண்டே இரு. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 20, 2026 2:48 PM
(@mathy)
Estimable Member Member

ஜெயச்சந்திரன் உங்க சந்தேகம் சரி தான் அருளுக்கு மறதி எல்லாம் இல்ல உங்களை பழி தீர்க்க சரியான நேரம் பார்த்து காத்திருக்கான்.... 😠😠

தர்மலிங்கம் கூடவே இருந்துகிட்டு எதிரிக்கு உளவு சொல்லிட்டு இருக்கீங்க 😡

வானதி நல்ல பிரண்ட் 😍 அருள் ஒதுக்கினாலும் விடாம நட்பை தொடர்றா....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 8, 2026 4:57 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images