Header Image

 

அத்தியாயம் 19

“எனக்காகத் திறந்திருந்த உன் இதயக் கதவை மூடிவிட்டு, நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்ற குருட்டுத்தனத்தில் இருந்தேன். அந்த இரண்டு வருடப் பிரிவின் வலியை நீ சுமந்ததற்காய், என் வாழ்நாள் முழுவதையும் உனக்காகத் தவம் கிடக்கிறேன்!” -நியதி அம்பாசமுத்திரத்தில் இதமான மறுவீட்டு உபசரிப்புகளை முடித்துக்கொண்டு, ஆலங்குளத்தில் உள்ள பிரகாஷின் வீட்டிற்குத் திரும்பியிருந்தனர் நிலாவும், பிரகாஷும். நியதியால் அங்கிருந்த இரண்டு நாட்களை மறக்கவே முடியவில்லை எனலாம். அவளது வீட்டுக்கு மாறாய் இதமான பெற்றோராய் வசந்தியும் வைத்தியநாதனும் இருந்தார்கள் என்றால் … Continue reading “அத்தியாயம் 19”

 

Share your Reaction

Loading spinner

அனுராகம் 14

“எனக்கானவங்கனு நான் சிலரை மட்டும் என் மனசுல ஸ்பெஷலான ப்ளேஸ்ல வச்சிருக்கேன்… அவங்க கிட்ட நான் எப்பவும் ஈகோவ காட்டுறதில்ல… என்னோட உண்மையான சுபாவத்தையும் அவங்க கிட்ட மறைக்குறதில்ல… அவங்க கிட்ட நடிக்கவோ போலியா பழகவோ எனக்குப் பிடிக்காது… அதையே அவங்களும் செய்யணும்னு நான் எதிர்பார்ப்பேன்… நான் ஒரு டாமினேட்டிங் கேரக்டர்னு எனக்கே நல்லா தெரியும்… என்னோட இந்தக் குணத்தை எனக்கான மனுசங்க கிட்ட நான் மறைச்சதில்ல… அவங்க அதுக்காக என் மேல வருத்தப்பட்டாலும் பெருசா எடுத்துக்க … Continue reading “அனுராகம் 14”

 

Share your Reaction

Loading spinner