Header Image

 

அனுராகம் 13

“சிலர் கிட்ட மட்டும் நமக்கு பிரத்தியேகமான அன்பு கிடைக்கணும்னு எதிர்பார்ப்போம்… அவங்களுக்கு நம்ம ஸ்பெஷலானவங்களா இருக்கணும்னு பிரயத்தனப்படுவோம்… அவங்க எல்லாரையும் மாதிரி நம்மளை ட்ரீட் பண்ணுனாங்கனா கோவம் வரும்… எரிச்சல் வரும்… என்னை எப்பிடி நீ சாதாரணமா நடத்தலாம்னு ஒரு ஆதங்கம் நமக்குள்ள வெடிக்கும்… இதுல்லாம் ஏன் தோணுதுனு ஆராய்ச்சி பண்ணி நேரத்தை வேஸ்ட் ஆக்குறதுக்குப் பதிலா அந்த நபர் கிட்டவே பேசிட்டா அவங்களும் காரணத்தைச் சொல்லிடுவாங்க… ஏதோ ஒரு வருத்தம், கோபம் அவங்களுக்கு நம்ம மேல … Continue reading “அனுராகம் 13”

 

Share your Reaction

Loading spinner