Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

NNP 23

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்து மூன்றாம் அத்தியாயம்

பிரியம் 23

1779859735-NNP-36.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : May 27, 2026 10:58 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

சந்தீப் ப்ரியா கியூட்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 27, 2026 11:48 AM
(@eswari)
Trusted Member Member

கியூட் கப்பிள்ஸ் சந்தீப் ❤️ரியா 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 27, 2026 12:21 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 27, 2026 12:22 PM
(@crvs2797)
Honorable Member Member

நேச நெஞ்சின் ப்ரியங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)

சந்தீப் சொல்ற மாதிரி ப்ரியம்வதா பிடிவாதக்காரி ப்ளஸ் பயமறியாதவள்ன்னு கூட சொல்லலாம். எத்தனை கெத்தா விவேக் பர்மான் & நிஹாரிக்காவுக்கே
டஃப் கொடுக்குறா பாருங்களேன்.

ஆகா, ஆகா... கொளுத்திப் போட்டதும் இல்லாமல், அது இன்னும் பத்து நிமிஷத்துல வெடிக்கும்ங்கிறதுல தான் ப்ரியாவுக்கு எம்புட்டு சந்தோஷம் பாருங்க.

ப்ரியா கொளுத்திப் போட்டது பத்திக்குதோ இல்லையோ, ஆனால் ப்ரியா சந்தீப்க்கு கொடுத்த முத்தக்காட்சியைப் பார்த்தே, நிஹாரிகாவுக்கு அடி வயிறு கொளுத்திப் போடாமலே
பத்திக்கிட்டு எரியுமில்லை.

அடேயப்பா..! இந்தப் புள்ளையும் பால் குடிக்குமா என்கிற ரேஞ்சுக்கு முகத்தை வைச்சுக்கிட்டதும் இல்லாம, இப்ப இப்படி ரொமாண்டிக்காவும், உருகி உருகியும் பேசறச்ச,

'உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போன தடி
என் எண்ணம் யான் நீயே'ன்னு

எங்க மனசுக்கும் தானுங்க
பாட்டுப் போடத் தோணுது,
அதே நேரத்துல இப்படியெல்லாம் அந்த நிஹாரிகாவை லவ் பண்றச்ச கூட இவன் பேசியிருக்கானான்னு ரிவைண்ட் பண்ணி பார்க்கத் தோணுது போங்க.

அடேய் சந்தீப்...! அடி மேல் அடிச்சா அம்மிக்கல்லே தேயுறச்ச, ப்ரியாங்கிற மோகினி மந்திரிச்சு விட்டு நீ மாறாமல் இருந்தால் தான்டா
ஆச்சரியப்படணும், அதிசயப் படணும். கடைசியில உன்னையே அவ பின்னாடி சுத்த வைச்சிட்டா பார்த்தியா...?
மூர்த்தி சிறுசானாலும், கீர்த்தி பெருசுங்கிறது இதானோ...??!!

😀😀😀
CRVS (or) CRVS 2797்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 27, 2026 1:35 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 27, 2026 3:46 PM
(@ushasubbu)
Estimable Member Member

Cute couple.can see the age difference in her acting 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 27, 2026 7:37 PM
(@kothai-suresh)
Prominent Member Member

ப்ரியா லவ்லி, லவ்லி பெர்சன் 💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 28, 2026 9:22 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images