மொத்த குடும்பமும் சேர்ந்து ஆராதனாவைக் கொண்டாடினார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண்குழந்தை என்பது மகாலட்சுமியின் அம்சம். வீட்டின் மூத்த வாரிசாகப் பெண் குழந்தை பிறப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுபவர்கள் அவர்கள்! குழந்தை எப்போதும் உஷாவிடமோ அல்லது பிரியாவிடமோ பெரும்பாலான நேரம் இருந்தாலும் அவந்திகாவுக்கு அவள் என்றால் கொள்ளைப் பிரியம். மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்புபவள் வீட்டுக்கு வந்ததும் அவளைத் தூக்கிக்கொண்டே சுற்றுவதால் அவளும் அவந்திகாவை நன்கு அடையாளம் கண்டுகொண்டாள். உஷாவும் அவளும் எப்போதும் அமர்ந்து பேசும் இடத்தில் ஒரு சின்ன மாற்றமாக … Continue reading “அத்தியாயம் 32.1”
Share your Reaction


