
ஹலோ மக்களே
இதோ ஒன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு
Share your Reaction
Arul oda plan padi ippo varaikkum ellam avanuku favour ah nadakkuthu aana athae pola ivanukum vanu kum marriage life irukum na ra thu doubt ah vae iruku
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அடப்பாவிங்களா ! அப்படின்னா ஐவி மேனர், லண்டன் பிசினஸ் எல்லாம் கூட ஜெயச்சந்திரனோடது தானா..?
அப்படின்னா ஊரு சொத்தை கொள்ளையடிச்சு உலையில போட்டதோட, இத்தனை நாளா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையா, அருளோட ஃபேமிலியையே நிர்மூலமாக்கிட்டு, அவனுக்கே கொஞ்சமா கிள்ளி கொடுத்திருக்கார் போல.
அடேயப்பா..! இவன் பயங்கரமான ஆள்முழுங்கித்தான். இவரோட இந்த உண்மை சொருபம் தெரியுறப்ப, வானதி மனசுல அப்பவும் ஹீரோ ஸ்தானத்துல இருப்பாரா..?????
இதோ பார்ற...! அருளே வாலண்ட்ரியா போய் வானதியை கட்டிக்கிறேன்னு சொல்வான்னு எதிர்பார்க்கலை.
கயல்விழி தான் அவளோட காலுல கையில் விழுந்து கேட்பாங்கன்னு எதிர்பார்த்தேனே...?
அய்யய்யோ..! இவன் எப்ப பார்த்தாலும் "எனக்கு உங்களைப்பத்தி எந்த ஞாபகமும் இல்லை" ங்கிறதை சொல்லி, சொல்லி காட்டுறச்சவே 'இருக்கு'ன்னு
இந்த முதலமைச்சருக்கு தெரிய வேணாமா, இப்படியா ஒரு முதலமைச்சர் கூமுட்டையா இருப்பாரு..? ஒருவேளை, மகளுக்கு இவனை விட்டா, ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்னு, மகள் பாசத்துல மூளை மண்ணாந்தை ஆகி்டுச்சோ என்னவோ..?
வானதிக்கு அப்பா பாசம் ஓவரா கண்ணை மறைக்குதோ...?
ஒரு நாள், அந்தப் பாசமெல்லாம் அவரோடு அரசியல் வாழ்க்கைக்கு முன்னாடி வெறும் வெத்து வேஷம்ன்னு தெரிய வர்றப்ப என்ன பண்ணுவாளோ...? இல்லைன்னா பாருங்களேன், இப்பவும் அரசியல், சொந்த வாழ்க்கையில தன்னோட கௌரவத்தை முன்னிறுத்தி பாசத்தை விலை பேசறாரு.
இதுல 'உனக்குக் கெட்டது நினைக்க மாட்டேன்னு நீ நம்புறனா சம்மதம் சொல்லு'ன்னு எச்சரிக்கை விடுக்கிற மாதிரி பேசறாரு.
என்ன சென்டிமென்ட்ஸோ..?
சென்டிமென்ட்ஸ் எல்லாம் பிள்ளைங்களுக்கு மட்டும் தானோ, இவருக்கு இல்லையோ ?
அருள்மொழிக்கு எதுக்கு அவசரம், அலட்டல் இருக்கப்போகுது. ..? அவன் நினைச்சது மாதிரித்தானே எல்லாத்தையும் நடத்திக்கிட்டிருக்கான்.
இதோ அவளோட சதுரங்க ஆட்டத்துல ரெண்டாவது வெற்றிக் கனியையும் சிறப்பா ஆடி கொய்து விட்டான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
ஜெயச்சந்திரன் வலையில் சிக்கிட்டான்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
இருவரும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லியாச்சு
Share your Reaction
அருள் நினைத்தது நடக்கும்....
அருமையான பதிவு 👍 👍 👍
Share your Reaction
muscle memory yaa அருள் 🤣🤣
கயல்விழி பேச்சை எடுப்பார் என்று நினைத்தால் அருளாகவே வந்து கேட்டுவிட்டானே.
நன்றிக்கடன் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து வான், ஜெயச்சந்திரன் இருவருக்கும் தனது செயலுக்கான காரணத்தை சந்தேகம் வராமல் பதிவு செய்து விட்டான்.
ஞாபகம் வந்தால் frnd with couple, வரவில்லையென்றால் couple nly. 😉
நல்லா இருக்கு அருள் உங்க டீலிங்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



