NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

YK 8

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ எட்டாம் அத்தியாயம்

யுத்தம் 8

1774329215-WhatsApp-Image-2026-03-24-at-102940-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 24, 2026 10:43 AM
(@kavibharathi)
Reputable Member Member

Kayalvizhi avanga arul kum.vanu ah jodi serkalam nu decide panraga avan atha yum avan oda revenge plan ku oru step ah use panna poran nu pavam avangalukku theriyala arul innaiku vanu oda kobatha ne interesting ah pakkura but onnu ah marandhuta ah unnoda pakkam niyam ah na karanam irukalam jayachandran avar ah pazhivangurathuku aana athuku ne vanu ah va yum ava unarvu ah yum ne use panni kita nu avalukku theriyum pothu itha vida double strong kobatha mattum illa verupu ah yum face panna vendi varum parthuko 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 24, 2026 11:23 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அருள் வாவ். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 24, 2026 11:24 AM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)

அடாடடா..! என்னாம்மா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறான்டா இந்த அருள்...? எப்பா சாமி, என்னாம்மா நடிக்கிறடா, ஆன்ட்டீ ஹீரோன்னா நீ தான்டா பக்கா ஆன்ட்டீ ஹீரோ.

அது சரி, இந்த ஆதித்யன் ஏன் இப்படி குதிக்கிறான்,..? இவன் வீட்டுப் பொண்ணுக்கு ஏதாவதுன்னா எண்ணெய்ல விழுந்த அப்பம் மாதிரி குதிப்பான், இதே அடுத்தவன் வீட்டு பொண்ணுக்குன்னா கையை காட்டி வேடிக்கை பார்ப்பான் போல. இப்ப இந்த ஆதித்யனும் தானே பொண்டாட்டி ஸ்ரீநிதிக்கு ஏதோ துரோகம் பண்ணிட்டிருக்கான் ?
இப்ப அதை யாரு தட்டிக் கேட்பாங்களாம்...? அதாவது இவனுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தால் டொமேட்டோ சாஸா ..? என்ன நியாயம் டா இதெல்லாம் ?

அடப்பாவிங்களா..! அரசியல்ல இப்படித்தான் ஏத்தி ஏத்தி வைச்சே, கடைசியில் ஊத்தி குழி தோண்டி புதைச்சிடுவிங்க போல..? இப்படித்தானே அருளோட அப்பா சுந்தரமூர்த்தியையும், நிதானம், சூதானம், இக்கட்டான சூழலை திறமையா சமாளிக்குற குணம்ன்னு... இப்படி சொல்லி சொல்லியே அவரை குடும்பத்தோட ஒழிச்சு கட்டிட்டாப் போல, இப்ப அடுத்ததா அருளுக்கும் அதே பனிக்கட்டியை தூக்கி தலையில வைச்சு அமுக்கப் பார்க்குறாரு போல. ஆனா இந்த பிள்ளை அப்பனை மிஞ்சிய சுப்பனா இருப்பான்னோ, பதினாறடி பாய்வான்னோ ஜெயச்சந்திரனுக்கு இன்னும் தெரியலை போல. இங்க முதலமைச்சர் அவரா இருக்கலாம், ஆனா செயல் திட்டம் எல்லாமே அருளோடது தான்னு போக போகப் புரியும்.

அடேய் அருள், நீ வேற ஏன் டா ?
வானதியே கொதிச்சுப் போய் நிக்குறான்னா, நீ வேற அதுல குளிர்காய பார்க்குற, இந்த நேரத்துல வானதிக்கு ஒழுக்கக்கேடு பிடிக்காதுங்கிற நோட் தட் பாயிண்ட்ஸ் உனக்கு ரொம்ப தேவையா ? ஆனாலும் ரொம்ப க்ரீமினலாத்தான் யோசிக்கிறான்ப்பா இந்த அருள். ஆர்ய கூத்தாடினாலும் தன் காரியத்துலயே கண்ணா இருக்கிறான்.

அயடோடா..! இந்த அருள் ஒரு மாஸ்டர் ப்ளான் போடுறான்னா, வானதியோட அம்மா அதைவிட மாஸ்டர்பீஸ் ப்ளான் போடுறாங்களோ...???

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 24, 2026 11:39 AM
(@kothai-suresh)
Honorable Member Member

இவங்க இருவரும் சேர கயல்விழி தான் காரணமோ? 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 24, 2026 11:39 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

இந்த திருப்பம் அருள் எதிர்பார்த்திருக்க மாட்டானே.... பெரிய ட்விஸ்ட் இது.....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 24, 2026 12:01 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 24, 2026 4:15 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 24, 2026 6:02 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

ஜெயச்சந்திரன் அருளை நன்றாகவே கணித்திருக்கிறார் அவன் எதிர்த்து நிற்பதை அறியாமல்.

சூழலை நிதானமாக உள்வாங்கி, உண்மை உணர்வுகளை வெளிக்காட்டாமல் சூட்சும பேச்சினால் மற்றவர்களை வாயடைக்க செய்கின்றான்.

எதிரியை குறைத்து மதிப்பிட கூடாது என்பார்கள் இவர் சரியாக கணக்கிட்டு விட்டு அவன் எதிரி என்று மட்டும் அறியாமல் போய்விட்டார்.

"ஒழுக்கமா, தன்னோட வாழ்க்கையைப் பிணைச்சுக்கிட்ட பொண்ணுக்கு உண்மையான கமிட்மெண்ட்டோட வாழத் தெரியாத ஆம்பளை எச்சில் இலைக்குச் சமம். சீ! நீயெல்லாம் என்ன ஜென்மம்?" என்று வசைமாரி பொழிந்தாள்." 👏🏼👏🏼👏🏼👏🏼

Amazing dialogues 🔥🔥🔥🔥🔥

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 7:28 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images