
ஹலோ மக்களே
இதோ ஏழாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Arul unnoda ambition kaga ne unnoda unarvu ah mattum bali kudukala nathi oda unarvu ah yum alavuku athigam ah kayapaduthura innaiku avaluku.ne panra ellathukum bathil unnaku thirupi kedaikkum athu innaiku vanu endha alavuku vali ah anubavachalo atha vida athigam ah unnaku kidaium chumma sonna ga what we sow that we reap innaiku ne nathi kita enna vethaikirayo atha sikkiram aruvadai pannuva aval oda vanu ah ne pakka ma jayachandran oda magal ah mattumae parthu aval ah trump card ah use panra unnoda izhapuku pazhivanga ithula ne win pannalum unnoda life la ne definite ah vanu ah loose panna than pora ah
Share your Reaction
அருள் வாவ் முதல் படி வெற்றி.
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 7)
ஆமா, கரெக்ட் தான் அச்சுவைப் போலத்தான் அருள் மொழியும் கண்ணசைவில், உடல் மொழியில் அவளோட பிரச்சினைகள் எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டிருந்தான் தான். ஆனால், இப்ப அருள் தான் விட்டு விலகிப் போயிட்டானே.
அட.. அவன் தான் ஒதுங்கிப் போனான்னா, இந்த அச்சு கூட அருள் சென்னையில, அதுவும் ஹெல்வட்டாஸ்க்கு பக்கத்துலயே ஆபீஸ் திறந்த விஷயத்தை சொல்லவேயில்லை
பாருங்களேன், அப்படின்னா
கூட்டுக் களவாணிங்க எல்லாரும் ஒண்ணுச் சேர்ந்துக்கிட்டு வானதியை மட்டும் கழட்டி விட்டுட்டாங்களோ ?
அய்யய்யோ..! உன்னை நான் நிர்மூலமாக்கிடுவேன்'னு சொல்ற அளவுக்கு அருளுக்கு வென்ஜினன்ஸா....? இதுல சீண்டி வேற பார்க்குறானே...
ஓ மை காட் ! ப்ளீஸ் சேவ் தெம்.
ஓ.. அந்த ஆதர்ஷ் காதலிக்கிறதா சொல்லி எந்தப் பெண்ணையோ ஏமாத்தி அவளை கர்பமாக்கிட்டான் போல..? இப்ப அவளை கமூக்கமா கழட்டி விட்டுட்டு ஜெயச்சந்திரன் வீட்ல சம்பந்தம் பேசி கல்யாணம் வரைக்கும் போயிட்டான் போல. இப்ப
அகத்தியன் மூலமா இந்த விஷயம் தெரிஞ்சவுடனே அருள் சம்பந்தப்பட்ட பொண்ணுக்கிட்டயே நேரடியா பேசி, மீடியாக்காரங்களை
மீடியாவுக்குள்ளயே இழுத்து வைச்சிட்டானோ...? ஒரு பக்கம் வானதிக்கு ஆப்பு, இன்னொரு பக்கம் ஜெயச்சந்திரனுக்கும்
ஆப்பா... வெல் ப்ளேவ்ட் மிஸ்டர் பாரீஸ்டர் ஆஃப் அருள்..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
அருள் 👌👌👌👌
Share your Reaction
விஷ்ணுபிரகாஷ் 😍😍 nostalgic feel ✨
கோவத்தை அடக்கி ஆள்வது தான் சாமர்த்தியத்தின் முதல் படி.
அவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களது உணர்வுகளை எளிதில் படிக்கவும் முடியும்.
"Full time அரசியல்வாதி, part time அப்பா." உண்மை அதுதானே!
இந்த விசயத்தில் வானதியை முதலில் எச்சரித்து, அவள்(மீடியா) ஜெயிக்க வாய்பில்லை என்று சொன்னவர் அவர்தானே.
"அருள் தங்களது நட்பை அங்கீகரிக்கவும் போவதில்லை, அதற்கான அடிப்படை மரியாதையையும் அளிக்கபோவதில்லை". 👌🏼
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



