NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

YK 10

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பத்தாவது அத்தியாயம்

யுத்தம் 10

1774508641-WhatsApp-Image-2026-03-26-at-113849-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 26, 2026 12:34 PM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)

அடப்பாவி...! அருளோட திட்டத்தை நிறைவேற்ற இந்த திருமணத்தை ஒரு கருவியா மட்டும் தான் பார்க்கிறானேத் தவிர மத்தபடி பெருசா ஆர்வமெல்லாம் இல் ரைன் கு வெளிப்படையா வேற சொல்றானே... இது வானதிக்கு தெரிஞ்சா.....
"ஃபீல் மை லவ்...
ஃபீல் மை லவ்" ன்னு பாடவே ஆரம்பிச்சிடுவா போலவே...?
இதுல வானதி தானே மணமகள்ங்கிற அலட்சியம் வேற ....சுத்தம் போங்க.
எந்தளவுக்கு வானதியை சீப்பா
நினைச்சிட்டான் பாருங்களேன்.

இதுல நித்யா சிஸ் வேற ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் விதவிதமான ட்ரஸ் போட்ட அழகு அழகான ஏஐ பிக்சர்ஸ் எல்லாம் போடறதுல எங்களுக்கே வானதி மேலயும், இந்த கல்யாணத்து மேலயும் ஒரு க்யூரியாசிட்டியே வந்திடுச்சுன்னா, இந்த சாமியார் என்ன இப்படி நினைச்சிட்டான்..? இவனைப்
பத்தி இவனோட மாமியார் களல்விழி கிட்ட போட்டுக் கொடுத்தா தான் இவன் மேரேஜ் மோடுக்கு வருவான் போலவே..?

இலக்கியா பாருங்க என்ன அழகா தன்னோட தோழி வானதியைப் பத்தி புரிஞ்சு வைச்சிருக்கா. பிரண்ட்ஷிப் தனி ட்ராக்காம், கல்யாண வாழ்க்கை தனி ட்ராக்காம்...
ரெண்டையும் போட்டு குழப்பிக்க கூடாதாம்.. குழப்பிக்கிட்டா, பிச்சுப் போடுவோம் பிச்சின்னு..
எத்தனை தெளிவா சொல்லிட்டாப் பாருங்க
ஜென் ஜி பசங்க.

ஓ.. இந்த தலைமை பதவிக்கு ஆசைப்பட்டுத் தான் சுந்தர மூர்த்தியை இல்லாமல் ஆக்கிட்டாரோ...? பார்றா...
கல்யாணத்தை கூட அரசியல் ஆதாயமாக்கிட்டாரு. திட்டமிடறதுல அந்த குள்ளநரியைக் கூட மிஞ்சிடுவாரு போல. சரியான சகுனி சாணக்கியன் தான் இந்த ஜெயச்சந்திரன்.

குட் டெசிஷன் அருள்.. !எதிரியை அடிக்கணும்ன்னா, எதிரியோட இடத்துலயிருந்து  யோசிச்சு செயல்படுத்தினாத் தான், திரும்பி எழ முடியாதபடி அடிக்க முடியும், ஜெயிக்கவும் முடியும்.

"ஆஹா... மாட்டிக்கின்னாரு,
மாட்டிக்கின்னாரு ஒருத்தரு...
இவரை காப்பாத்தணும்...
காப்பாத்தணும் கர்த்தரு.."

ஏன் தப்பிக்க மாட்டான் ? அவன் தான் "பாரீஸ்டர் ஆஃப் லா" ஆச்சே, சாமர்த்தியத்தை சொல்லியா கொடுக்கணும்..?
அதெல்லாம் வாய் சொல்லில் வீரனடி என்கிற மாதிரி, அம்னீஷயாவில மாஸ்டர் ஆஃப் டிகிரின்னு ப்ரூவ் எண்ணி வான் பாருங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 26, 2026 1:47 PM
(@kavibharathi)
Reputable Member Member

Arul vanathi than ah ne rombha careless ah nenaikirathum ava kooda nadakira marriage verum oru tool than unnoda revenge plan la ithu ellam avaluku theriya vara appo ne aval ah ivolo varusham ah ignore panni yae athu chinnathu nu ne nenaikira alavuku irukum vanu oda behavior appo ne enna pannuva nu na num pakkuren .

Arul ethaiyum force panni vanga koodathu nu sollura ne ellar kooda vum normal ah irundhutu vanu ah mattum purpose ah avoid panna ava ipadi than ketpa ah .

Ivan aavathu maturathu athu ellam escape aagiduvan keta onnu kayal aunty illa achu sonnan nu solliduvan

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 26, 2026 4:33 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 26, 2026 4:34 PM
(@kothai-suresh)
Honorable Member Member

அருள் கேடி, எதையாவது சொல்லி சமாளிச்சிடுவான்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 26, 2026 4:48 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அருள் தப்பிச்சுடுவான். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 26, 2026 7:30 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 27, 2026 12:05 AM
(@meenvaimozhi)
Trusted Member Member

"எல்லா இடத்திலும் பின்பாய்ண்டா நேர்மைய எதிர்பார்க்க முடியாது." 👌🏼தெளிவான கருத்து யாழ்.

"பேய் பங்களாக்குள்ள குடிபோக போற மாதிரி" 🤣🤣

"உறவுகள், உணர்வுகளுக்கு இடையிலும் நமக்கான ஆதாயம் தேட வேண்டும்." இன்னும் ஜெயச்சந்திரனிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வான் அருள்.

"அரசியல் அநாதை ஆக்குவதே திட்டம், அவர்கள் குடும்பத்துக்குள் தவிர்க்க முடியாத ஆளாக நுழைவது இறுதி நேர சந்தர்ப்பவாத திட்டம் மட்டுமே". 🤌🏼

"எதையும் வற்புறுத்தி கேட்டு வாங்காதே" என்று அவளை தேர்ந்த வார்த்தைகளால் சரியாக அடிக்கின்றான் அருள்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 9:26 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images