
ப்ரியா (மீனாட்சி) சிஸ் ரிவியூ
அந்தி நேரத்து அட்சரங்கள் 
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
பரணி சிஸ் ரிவியூ
அந்தி நேரத்து அட்சரங்கள்
நித்யா மாரியப்பன்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
சிந்து சிஸ் ரிவியூ
.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அந்தி நேரத்து அட்சரங்கள் - செல்வராணிம்மா ரிவியூ
ஈகோமன்னன் யட்ஷன்!சுருள்முடி அழகன்!வேதா போல பேசவே நடுங்கும் ஒருத்தியுடன் பிடிக்காத வாழ்க்கை.
கதை எழுதுவதும் பிரசுரிப்பதற்கும் இடையில் இத்தனை வேலைகள் இருக்கா என்ன?! இந்த இளசுகளின் வார்த்தைகளும் பேச்சும் ஆச்சரியம் தான் எனக்கு!கூலிங் பீரியட்?!யம்மா தெய்வங்களா!
ஒரு பெண்ணின் கோணத்தில் கதையின் பார்வையை சொன்னது நல்லா இருக்கு.அதே அட்சரனின் பார்வையும் அவன் புரிதலும் நல்ல ஒரு அலசல்.
மெல்ல மெல்ல ஈகோ மறைவது காதல் மலர்வது என்று இருவரின் புரிதலும் நல்லா இருக்கு.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
துமி டோலியின் ரிவியூ
அந்தி நேரத்து அட்சரங்கள்
கதையே கவிதை போல ரொம்ப அழகா இருந்தது 😍
படிக்க படிக்க நேரம் போனதே தெரியலை. அவ்வளவு சுவாரசியமா இருந்துச்சு கதை.
ஈகோயிஸ்டிக் ஹீரோ. அமைதியான சுபாவமுள்ள ஹீரோயின்.
ஹீரோ பண்ணுறதெல்லாம் பாக்கும் போது கதைக்குள்ள போயி நாமளே அவன் முகத்துல இரண்டு குத்து வச்சிட்டு வரலாம்னு தோணும் 😂😂😂
கதையில ஹீரோயின் ரைட்டர். ராயல்டி மூலமா ஹீரோயின் டைமண்ட் எல்லாம் வாங்குறான்னு ரைட்டர் எழுதி இருந்தாங்க. அதை படிச்சதும் எனக்கு நெஞ்சுவலியே வந்துடுச்சு 💔💔💔
எதையும் தாங்கும் இதயமா அதையும் தாங்கி கதையை படிச்சி முடிச்சாச்சு 😍
அந்தி நேரத்து அட்சரங்கள் mind refreshing story ❤️
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அனுஷா டேவிட்டின் ரிவியூ
அந்தி நேரத்து அட்சரங்கள்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan










