சொந்த வேர்கள் என்னைப் புரியாமல் தூக்கி எறிந்தபோது, ஓர் அன்னையைப் போல் என்னை அரவணைத்தது இந்தச் சென்னை மாநகரம். இரக்கமற்றவள் என்று என்னைப் பழிக்கும் உறவுகளுக்குத் தெரியாது, என் கண்ணீரைத் துடைத்த இந்தச் சாலைகளே என் நிரந்தர முகவரியென்று! -நியதி பால்கனியின் இரும்புக் கிரில்களைத் தாண்டி நுழைந்த வேப்பமரக் கிளையில் இரவின் பனி ஈரமாய்ச் சொட்டிக்கொண்டிருக்க, ஓரமாய் இருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் அவள். வேப்பமரக் கிளையில் அமர்ந்து காகம் ஒன்று கரைய, முகத்தில் இருக்கும் தண்ணீரை … Continue reading “அத்தியாயம் 2”
Share your Reaction


