
ஹலோ மக்களே
இதோ பன்னிரண்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
👌👌👌👌👌👌👌💕💕💕💕💕
Share your Reaction
அம்மாவா இவ?😡😡😡😡😡
Share your Reaction
Amma kandipu kattu lam thappu yae illa aana ithu rombhavae athigam ipadi asingam ah pesi soodu vera potu irukaga num pothu andha edam avaluku memorable ah irukum aana athu nalla vitham ah irukathu yae indha mathiri ethana kayam iruko ava kita aana ivanga ellam pannatha la vandha kobam um aathangam nilavan ah mela yum vizhundhuchi
Share your Reaction
நியதியும் ... நிலவனும்.. !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
இந்த நியதியாவது வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதா..? சேறும், வைக்கல் போருன்னு அப்பத்தான் வார்த்தையை விட்டாள்ன்னா..
இப்பவும் அதையே சொல்லி நிலவனை நக்கல் பண்ணனுமா ?
இவளுக்கு லட்சியம், குறிக்கோள் இருக்கிற மாதிரித்தானே.. அவனுக்கும் இருக்கும். இவ அவளோட கோலை நோக்கி ஓடுன மாதிரி, அவன் அவனோட கோலை நோக்கி ஓடறான். எதுக்கு இவளுக்கு இந்த குதர்க்கமான பேச்சு, வாயை விட்டுட்டு அப்புறம் வாங்கி கட்டிக்குறாள். இந்த நியதிக்கு இதே வேலையாப் போச்சு போங்க.
அடிப்பாவி மக்கா ! தாலி பிரிச்சு கோர்க்கப் போறது நியதிக்கு,
அப்ப அந்த நாள் நியதிக்கு தோது படுமா இல்லையான்னு, நியதி கிட்டத்தானே கேட்கணும், அண்ணன் கிட்ட கேட்டால் மட்டும் அவன் சரி சொல்லிடத்தான் முடியுமா, அவன் திரும்பவும் தன்னோட பொண்டாட்டி கிட்ட கேட்டுத்தானே பதில் சொல்லணும்...? இந்த நிலாவோட பிரச்சினைத்தான் என்ன ? இவ மட்டும் மாமியார், மாமனார் மெச்சிய மருமகளா இருக்கணும், இவளோட புருசன் மட்டும், பொண்டாட்டி பேச்சு கேட்டு நடக்குற புருசனா இருக்கணும், ஆனால் தன்னோட அண்ணன் பொண்டாட்டி நியதியை மட்டும் கொத்தடிமையா நடத்தணுமோ ?
இதெல்லாம் ரொம்பவே ஓவர் தான் போங்க.
அந்த புது மஞ்சள் தாலி கயிறு ஃபீலிங் உண்மையிலயே ஒரு தெய்வீகத் தன்மையானது தான். அது புதுசா நம்ம கழுத்துல ஏறினதோட, அதை கட்டியவன் நம்மளோட நேசத்துக்குரியவனா இருக்கிற பட்சத்துல அதோட மஞ்சள் கலந்த வாசமும், அது நம்ம கழுத்துக்கு கொடுக்கிற 'நான் புதுசா மணமானவள்' என்கிற லுக்கும் கொடுக்கிற ஃபீலிங்கே தனி அழகு தான் போங்க.
ஓ மை காட்..! நியதி சொல்றதைப் வைச்சு பார்த்தால்... நியதியோட அம்மா விஜயா சரியான வில்லங்கம் பிடிச்சவங்களா இருப்பாங்க போலவே. அதான் நிலாவும் மாமியார்க்கு ஏத்த மருமகளா ஜோடி சேர்ந்துட்டு
குத்தலும், குதர்க்கமா பேசுறாப்ல.
நடக்கிறதையெல்லாம் பார்த்தால் நியதி, இன்னும் எத்தனையெத்தனை மனக் காயங்களையும், உடல் காயங்களையும் தனக்குள்ளேயே மறைச்சு, பதுக்கி வைச்சிருக்கிறாளோ என்கிற கேள்வியே எழுகிறது. அதனால் தான், நியதியோட பேச்சுல கூட அவளையறியாமலே ஒரு வலியும், எதிராளியை அடித்து வீழ்த்திடும் வெறியும் தெரியுது போல.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Share your Reaction
இவங்க கதையில வில்லியே நியதி அம்மா தான்.... அடுத்து அவங்க தாளத்துக்கு ஆடுற மருமக நிலா...
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




