Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 11

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினோராம் அத்தியாயம்

அத்தியாயம் 11

1790412645-ChatGPT-Image-Sep-17-2026-08_17_47-PM.png

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 26, 2026 2:20 PM
(@kavibharathi)
Reputable Member Member

Niyathi ah avanga veetula kayapaduthunaga than ah avolo veemba ah anga avolo athiradi kattitu vandha avanga panna thappu ku ne padam kudukuren nu ne kayapadunathu nilavan ah yum avan family ah yum num pothu konjam aachum andha ego avan kita irundhu veliya vara koodathu ah actually atha ego nu sollurathu ah vida avan kuduthu ah kayathuna la yerpatta bayam nu solla lam atha than avan um sonnan avanga amma appa kita 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 26, 2026 3:04 PM
(@kothai-suresh)
Prominent Member Member

நிலவா சூப்பர் டா, பிடிக்காத மாதிரியே சம்மதம் கொடுக்கிறது👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 26, 2026 3:12 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும் ... நிலவனும்.. !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)

ஓ... நியதி, கண்டபடி பேசி நிலவனையும் நிறைய காயப்படுத்தியிருப்பாள் போல.
ம்... எல்லாருடைய காயத்திற்கும் மருந்தளிக்கிறாளோ இல்லையோ ஆனால் நிச்சயம் நிலவனோட மனசுல பட்ட அந்த ஆறாத காயத்திற்கு தன் உண்மையான காதல் மூலம் மருந்தளித்தே ஆகணும்.

அட.. அக்கவுண்டண்ட் தானே, அதான் நம்ம நியதி இருக்கிறாள் தானே ? சகதியும், வைக்கோல்போர்ன்னு சொன்னவள் இப்பத்தைய நிலவனோட டர்ன் ஓவர் பார்த்து மூக்கு மேல விரலை வைக்கணும்.

அடிப்பாவி..! கட்டைப் பிரம்மச்சாரி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரின்னு... என்னாம்மா பேசறாள், இவள் இந்தளவுக்கு வாயடிச்சாள், நிலவன் பேசாமல் வாயை மூடிட்டுத்தான் போகணும் போல. இதோ பாருடா, பொண்ணுங்க சொல்ல வேண்டிய டயலாக்கை நிலவன் சொல்லிட்டிருக்கான். 'தொட்டுப் பேசுற வேலையை வைச்சுக்காத நியதி'ன்னு... அப்ப வேற யாரு தொடணுமாம்..? தாலி கட்டிக்கிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

புருசனை விட பொண்டாட்டி அதிகமா படிச்சிட்டாளோ, அவனை விட ஜாப்ல நல்ல பொஷிசன்ல இருந்திட்டாலோ... இந்த மாதிரி ஈகோவெல்லாம் க்ளாஷ் ஆகும் போலயிருக்கு. ஒண்ணும் பண்ண முடியாது. புருசன் பொண்டாட்டிக்குள்ள புரிதல் இருந்திட்டால் ஓரளவுக்கு சமாளிச்சு வாழ்க்கையை ஸ்மூத்தா கொண்டு போயிடலாம்.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 26, 2026 3:56 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 26, 2026 4:55 PM
(@eswariskumar)
Active Member Member

கவுத்துப்புட்டாய்யா😜😜😜😜😜

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 26, 2026 10:34 PM
(@mathy)
Reputable Member Member

நைஸ் ❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 30, 2026 4:56 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images