Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 10

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பத்தாம் அத்தியாயம்

அத்தியாயம் 10

1790237806-ChatGPT-Image-Sep-24-2026-01_45_03-PM.png

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 24, 2026 1:46 PM
(@kothai-suresh)
Prominent Member Member

விஜயா தான் மெயின் கல்பிரிட் போல

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 24, 2026 2:33 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும்...நிலவனும்.... !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)

வேறெதுக்கு...? எல்லாம் இந்த மாரியாத்தாவை பெத்த காளியாத்தாவை கடுப்பேத்தத்
தான் இருக்கும்.

அது சரி, இவன் ரொம்ப சுலபமா போறபோக்குல 'நம்மவங்கனு நினைக்குறவங்க முன்னாடி கண்ணீர் விடுறதுல கௌரவக் குறைச்சல் இல்ல'ன்னு பொத்தாம் பொதுவா சொல்லிட்டுப் போயிடலாம், பட்.. அங்க, அந்த சூழ்நிலைகளை எதிர் கொண்டவங்களுக்குத் தானே அதோட வீரியம் புரியும்.

அய்யோ, அய்யோ.. சத்தியமான
உண்மைங்க. அளவுக்கு அதிகமான கட்டுப்பாடும், விதி முறைகளும், அடக்கு முறையும்
கண்டிப்பா ஒருநாள் வெடித்துச் சிதறி வீரமாக்கிவிடும், அல்லது படு கோழையாக்கி விடும்.
நியதி இப்ப அப்படியொரு துணிச்சலான பெண்ணாகத்தான் மாறிவிட்டாள்.

ஹ..ஹ..ஹ..! நியதியோட சொத்தே அவ வாய் பேச்சு தான், அதையே குறை சொல்றானாக்கும் நிலவன்.
நிலவா அந்தப் பயம் இருக்கட்டும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 24, 2026 3:06 PM
(@kavibharathi)
Reputable Member Member

Rules and restrictions apadi na ra thu oruthar pathai mari thappa ah na vazhi la poga koodathu na ra thu than yae thavira ipadi anbu um adipadai urimai ah yum kooda parikira alavuku oruthar mela seluthikitae irundha avanga ipadi than vedichi sitharuvaga athu than innaiku Niyathi vishyathula yum nadanthu iruku aana inga ava kayapaduthurathu mattum than parvai ku theriyuthu yae thavira ava kayam yarukum theriyala aana ivalukum ippo varaikkum muzhusa nilavan oda kayam um puriyala kadhal um puriyala than athu than ivanga rendu perukula vum innum thirai mathiri iruku nega enna kuthi pesum pothu ennaku valikkuthu nu sollura va  avan ipadi pesa ava than karanam nu yosikanum ippo vum ivaluku avanga veetula seiyatha seyal oda kayam iruku ah poi than ippo ivolo seiyuthutu vandha athae pola than nilan kum irukum apadi ivanga flashback la enna than nadanthuchi nu theriyala pa athu therincha than nilan oda kayam um.Niyathi oda varutham um enna nu theriya varum 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 24, 2026 3:44 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 25, 2026 12:53 AM
(@mathy)
Reputable Member Member

நைஸ் அப்டேட் 😍😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 25, 2026 11:11 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images