
ஹலோ மக்களே
இதோ பன்னிரண்டாம் அத்தியாயம்.
அடுத்த அத்தியாயம் புதன்கிழமை வரும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருள் வானதி நல்ல பொருத்தம்.
Share your Reaction
எம்மா வானதி உங்க அப்பா ஃப்ளாஷ் பேக் தெரிஞ்சா தாங்க மாட்ட....அதனால பார்த்து பேசு....
Share your Reaction
Arul jayachandran mela ulla revenge la vanathi ah hurt panrathu avanuku valichalum aval ah yum ava unarvu ah yum ignore panniduran athu than aval oda kobam azhugai varutham vali ellamae jayachandran apadi na ra oruthar azhikira karuvi nu mattumae ava nenaikurathum oru karanam aana atha thandi aval ah uravu ah pakkum pothu ippo varaikkum avan ah than aval ah velaki vachi irundhan aana aval yae ivan ah vittu thooram ah poiduva na ra thu ivanuku theriyala ah
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12.1 & 12.2)
வானதி சொல்றதும் உண்மை தான், இனிப்பான பொய்யை விடக் கசப்பான உண்மைய ஏத்துக்கலாம் தானே, ஆனா என்ன வலி கொஞ்சம் அதிகமா இருக்கும்.
அப்பா டா..! நல்ல வேளை, அருள் ஞானியும் இல்லை, புத்தனும் இல்லை, கொஞ்சம் ரசிக்கவும் செய்யுறான் போலவே. நாட் பேட்.
ஆங்... அதே தான், அருள் சொன்ன மாதிரி பில்லி சூனியம் எல்லாம் வானதி எப்ப ஜெயச்சந்திரனுக்கு மகளா பிறந்தாளோ அப்பவே ஆரம்பிச்சிடுச்சு.
அடேய்... பேசறது தான் பேசறிங்க, கதவை முழுசா சாத்திட்டு பேச வேண்டியது தானே, இப்படியா அரைகுறையா சாத்தி ரகசியத்தை லீக்கவுட் ஆக்குவிங்க. பகல்ல அக்கம் பக்கம் பார்த்து பேசு, ராத்திரியில அதைக்கூட பேசாதேன்னு சும்மாவா சொன்னாங்க...? அதுவும் எதிரியோட கோட்டைக்கே வந்து இப்படியா ஏடாகூடாம பண்ணி வைப்பாங்க...?
பாவம் வானதி தான் கடைசியில சூழ்நிலைன் கைதியா மாட்டிக்கிட்டு முழிக்கிறா. விட்டு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
இவ அப்பாவ பத்தி முழுசா எப்போ தெரிஞ்சிப்பா
Share your Reaction
Ink girl 😍😍✨
"இனிப்பான பொய்யை விட கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளலாம்."
வானதி அவளாகவே வேதனையை கேட்டு வாங்கிக்கொண்டாள்.
அதானே! பொண்ணு மட்டும் புடவை தான் கட்டணும், மாப்பிள்ளை மட்டும் jeans போட்டுக்கலாமா? 😏
"இளக்கம் கலக்கம் தேவையற்றது" இன்னுமொரு பாடம் அருளுக்கு.
அவனது அரசியல் நகர்வுகளை கண்டுகொண்டாலே வான்! 😳
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



