
ஹலோ மக்களே
இதோ இருபத்தெட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அச்சு என்னபண்ணப்போகிறான்.
Share your Reaction
Ellam smooth ah thane povudhu.....
Marubadiyum edhavadhu prachana panna poràna indha achchu.....
Share your Reaction
ஏன்டா இப்படி.... எல்லாம் நல்லாதான போயிட்ருக்கு...யாரால பிரசாசனைன்னு தெரியலையே 🤔 🤔 🤔
Share your Reaction
என்ன ஒரு தொலைநோக்கு பார்வை அருள்மொழி!
"புரியாத விஷயங்களில் வெகுளித்தனமான அன்பு இருக்கும்" ✨
அட்சு சொல்லாமல் விட்ட காதலும், இட்டுக்கட்டி சொல்லிய கதைகளும் என்ன விளைவை உண்டுசெய்யபோகின்றதோ?
உண்மையாவே குழந்தைய amazon la தான் order போடணும் போல. 🤭
அட்சுவும் அவன் திருவாயும். 🥱
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 28.1 & 28.2)
"நதியை இழந்து நீ ஜெயிச்சாலும் அது உனக்குத் தோல்வி தான்"னு சொன்னாலும் சொன்னான் நூத்துல ஒரு வார்த்தையை நச்சுன்னு சொல்லியிருக்கான் அட்சரன், இதை அருள் டேக்ஓவர் பண்ணிக்கிட்டால் ரொம்ப நல்லது.
வேதா சொன்னது உண்மை தான், வேதாவோடது புரியாத காதல், அறிந்தும் அறியாமல் வந்த காதல். அது கிடைக்க அட்சு ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்.
அட.. முதல்ல அட்சுவுக்குத் தான் அவ மேல நேசம் வந்ததா...? இது எப்பத்துலேருந்து ? ஆனா, அவனோட நேசம் வெளிப்படையா சொல்லாததால... அது ரிஜக்ட்டட் தான், எப்பவுமே வெளிப்படையா சொல்ற காதல் தான் சபையேறும், ஸோ.. வேதா தான் சீனியர் & ஃபர்ஸ்ட். இது போங்காட்டம் போங்க.
மிஸஸ் அட்சரன் ஸ்கொயர் & மிஸஸ் அட்சரன் க்யூப்... அட்சரனோட காதல் ஃபார்மூலா அல்டிமேட் சூப்பர் போங்க.
அய்யய்யோ..! பர்த்டே பாய் அட்சரன் தானே..? ஆனா, வெகு ஏன் 'ஹாப்பி பர்த்டே அருள்'ன்னு சொல்றா....? புருசன் நினைப்பு இருக்க வேண்டியது தான், அதுக்குன்னு
இப்படியா..? ஓ.எம்.ஜி...!
ஆக மொத்தம், இந்த அருள் க்கு யாராவது பாடம் எடுத்தால் தான் மண்டையிலயே உறைக்குது போல.
இந்த 'ப்பே' என்கிற வார்த்தை
அட்சு சொல்றச்ச ரொம்ப அழகா இருக்கு, எங்களையும் ரசிக்க
சொல்லுது. இந்த முரட்டு சிங்கிள் பையன், கொஞ்சம் கொஞ்சமா மிங்கிள் பையனா மாறிட்டு வரதை பார்க்குறச்ச
அழகான கவிதையாத் தெரியுது. ஸோ க்யூட் & ஹாட் !
அடப்பாவி..! டான்ஸ் ட்ரிங்க்ஸ் பார்ட்டி... என்ஜாய் யுவர் டேன்னு சொன்னதும், பெஸ்ட் பொண்டாட்டி ஆகிடறாங்களோ?
உண்மையிலயே இது அண்டார்ட்டிகாவேத் தான்.
இப்ப இவன் என்ன வில்லங்கத்தை கூட்டி வைக்கப் போறானோ தெரியலையே ?
ஒருவேளை, வேதா மொத்தத்துக்கும் சேர்த்துத்தான் என்ஜாய் யுவர் டேன்னு சொன்னாளோ, என்னவோ..?
😀😀😀
CRVS (or) CRVS2797்
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕
Share your Reaction
Birthday party kudukka pona avanuku ipadi avanum vedha vum piriyura nilamai varum nu yosichi iruku ah matan
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அழகான பதிவு❤️
Share your Reaction
Why...!!! Nalla thane poguthu 😲
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




