
ஹலோ மக்களே
இதோ முப்பத்து மூன்றாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Achu appavi ah irundha va la ipadi mathunathu unnoda andha so called ego than
Share your Reaction
அருமையான பதிவு 💕
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 33)
இதுல என்ன ஆச்சரியம்..?
எல்லா ஆண்களுமே வீட்ல எலி, வெளியில புலி. அச்சு மாமனார் கிட்ட அத்தனை இயல்பா பேசறான்னா... 'எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்ப்பா இவன்' என்கிற ரகமா இருந்திருப்பான் வேறொண்ணுமில்லை.
அந்த இடுப்பு சந்தனம் ப்ளாஷ்பேக், அதை ஏன் திரும்பவும் ஞாபகப்படுத்துறான்னா.....
அந்த இடுப்பு மடிப்புல
அப்ப விழுந்தவன் தான் இன்னும் எந்திரிக்கலைன்னு சிம்பாலிக்கா சொல்லுறான் நம்ம அச்சு.
அடாடடா..! வேதாவோட சலிப்பான பேச்சுக்கெல்லாம், கவுண்டரோட சேர்த்து ஸூவீட் மொமெண்ட் எல்லாத்தையும் என்னாம்மா எடுத்து விடறான்
பொண்டாட்டியை தாஜா பண்றதுக்காக.
இவனுக்கு சனியே இவன் வாய் தான், இதுல தனியா வேற சனிப்பெயர்ச்சி நடக்கணுமா என்ன..?
வேதா சொன்னது உண்மை தான்,
"நீ காற்று, நான் மரம்..
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்....
நீ மழை, நான் பூமி...
எங்கே விழுந்தாலும்...
ஏந்திக் கொள்வேன்" னு அச்சு எதைச் சொன்னாலும் தலையாட்டின அந்த அப்பாவித் தனமான வேதாவை நாங்களும் தொலைச்சிட்டோம் போலயிருக்கு. தேடிக்கிட்டே இருக்கிறோம்.
"அவள் வருவாளா ..?
அவள் வருவாளா.. ?
அவள் வருவாளா...?
எங்கள் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க
அவள் வருவாளா.. ? "
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
வேதாவை சமாதானப்படுத்துவது கஷ்டம் தான் ,இவன் ரொம்ப போராடணும்போல ,இவன் செய்து வைத்த வேலைஅப்படி தானே இருக்கு ,போராடு போராடு அச்சு.
Share your Reaction
சூப்பர்👌👌👌👌, தலையால தண்ணி குடிக்க வைக்கறா
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அட்சு! அட்சு! பேச வேண்டியதை எல்லாம் சிறப்பாக பேசி வேதாவை அவளைப்பற்றி யோசிக்க வைத்தாயிற்று.
இப்பொழுது இழந்ததை உணர்ந்து நீ திரும்பி வரும் நேரம், விட்டு சென்றபடியே எல்லாம் அப்படியே இருக்குமா என்ன?
Sweet memories 🤭🤭
"நம்பிக்கையான வார்த்தைகளை உதிர்ப்பதை விடுத்து செயலில் அவன் மீதான நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்."
"ஏன் வேதா கடுகடுன்னு இருக்க? அன்பா பண்பா பேச பழகு" - வேதாவிற்கு சாத்தான் ஓதும் வேதம். 🫣
நமது எண்ணங்களை கூட அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, சரி தவறு என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். அவ்வாறிருக்க கணவனாகவே இருந்தாலும் அவர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அந்த அப்பாவித்தனம் அழகாய் இருந்தாலும் ஏதேனும் சூழலில் முட்டாள்தனமாக மாறிப்போகும் வாய்ப்புள்ளது.
வேதாவின் இந்த மாற்றம் நம்மைக்கே.
Share your Reaction
நைஸ் 🤩🤩🤩🤩
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




