NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

ANA 26

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

அந்தி நேரத்து அட்சரங்கள் எபி 26

அட்சரம் 26

1772512454-WhatsApp-Image-2026-03-03-at-95743-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 3, 2026 10:04 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 3, 2026 11:28 AM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 26)

அடப்பாவி! முதல்ல வெறும் வாயாலேயே காதல் ஜாங்கிரியை சுத்தி முடிச்சான், இப்ப பிரேக்கப்ன்னு சொல்லி
வெறும் வாயாலேயே வடையையும் சுட்டுட்டானா ?
இவன் இப்படி அநியாயத்துக்கு
நல்லவனா இருக்க வேணாம்.
இப்ப வேதா சந்தோஷம் மட்டுமா பட்டுட்டிருப்பாள்,
மனசுல குத்தாட்டம் போட்டுட்டருப்பாள் தானே ?
அய்யய்யோ.., இவ வேற அவன் இல்லாத கஷ்டத்தையும், துக்கத்தையும் படறதா நினைச்சு, அப்பட்டமா தன்னைத்தானே வெளிப்படுத்திக்கிறா பாருங்களேன், வேதாவோட குட்டு வெளிப்பட்டதால இப்ப அச்சு மனசுக்குள்ள குத்தாட்டம் போட்டுட்டிருப்பான் தானே..?
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஹைட் அண்ட் சீக் விளையாட்டோ தெரியலையே ?

அட்சரனுக்கு மட்டுமா தெரியலை, வேதாவுக்கும் தான் காதலைப் பத்தி தெரியலையோன்னு தோணுது..? ஒண்ணு இருக்குன்னா இருக்குன்னு சொல்லணும், இல்லைன்னா இல்லன்னு சொல்லணும்.
ரெண்டுமில்லாம நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்னு சொல்றது
எந்தவிதத்தில சேர்த்தியோ..?
அவனும் பிருந்தா மேல காதலே இல்லைங்கிற உண்மையை சொல்லாமல் மறைச்சு இல்லாத காதலை இருக்குன்னு பொய் சொன்னான், இப்ப திரும்பவும் இல்லாத காதலை உடைஞ்சிடுச்சுன்னு இஷ்டத்துக்கு அடிச்சு வேற விடறான். ரெண்டு பேருக்குமே கதையில வர்ற காதல் தெரிஞ்சளவுக்கு,  ரசிச்ச அளவுக்கு உண்மை காதல் தெரியலையா, புரியலையா, இல்ல இன்னும் காதல் வரலையா...?

பார்ட்டி, செலிப்ரேஷன், ஆட்டம், குடி, கும்மாங்குத்துன்னு இது என்ன பெரிய விஷயம், எல்லா ஆண்களுமே வீட்ல எலி, வெளியே புலிங்கிற மாதிரித் தான் நல்லா வெளுத்து வாங்குறதோட, ரெட்டை வேஷம் வெளுத்து கட்டுறாங்க..
அதான் உண்மையும் கூட.

அடேயப்பா...! ரெண்டு கையை விரிச்சு ஸ்மைலியோட "ஹக் மீ" சொல்றச்ச ஷாருக்கானையே
தூக்கி சாப்பிட்டுட்டான் போங்க.
இந்த அச்சு புதுசா, ஸ்டைலிஸா, ரொமாண்டிக்காத் தெரியுறான் போங்க. ஆனால், நடுவில அவங்கப்பா சொன்ன எந்த கிறுக்குத்தனமும் பண்ணக் கூடாதுங்கிற அட்வைஸ் வேற ஞாபத்துக்கு வந்து எங்களுக்கும் ஹார்ட்பீட் பக்பக்குன்னு ஏடாகூடமா அடிச்சுக்கிது, வாட் கேன் ஐ டூ ?

அது என்னவோ உண்மை தான், இவங்க ரெண்டு பேரும் சேர்ந்த தருணம் தான் தப்பே தவிர இவங்க ரெண்டு பேர் மேலேயும் எந்தத் தப்பும், குறையும் இல்லத்தான், என்னவொன்னு அட்சரன் கொஞ்சம் தன்னோட ஓட்டை வாயை குறைச்சுக் கிட்டால் ரொம்ப நல்லது, அதோடா அந்த தென்காசி சாந்தாவுக்கும் ஒரு 'ஓ' போட்டு
மேரேஜ் இன்விடேஷனையும் அனுப்பி வைச்சு, அநாவசியமா எல்லாரோட வாழ்க்கையிலேயும் மூக்கை நுழைக்கிற சாந்தா மூக்கு மேலேயும் இலவசமா ஒரு குத்தை விட்டு மேரேஜ் கொடுத்துட்டா நாங்களும் ஹேப்பியாகிடுவோம்..
அப்படித்தானே..ஹ..ஹ..ஹ..!

அய்யய்யோ..! அட்சரனா கிஸ் கொடுத்தான்...? ஓ மை காட் !
ஓ மை காட் ! ஷாக் தாங்க முடியலையே..?

😀😀😀
CRVS (or) CRVS2797்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 3, 2026 12:45 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 3, 2026 3:14 PM
(@thani)
Trusted Member Member

அட அட ஹீரோ சாரே!!சூப்பர் இனிமேலாவது நல்லா இருந்தால் சரி😀

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 3, 2026 4:16 PM
(@kothai-suresh)
Honorable Member Member

காதல் மன்னன்💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 3, 2026 4:26 PM
(@mathy)
Estimable Member Member

Lovely...... 💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 3, 2026 4:55 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

மிக அழகானதொரு அத்தியாயம். ✨

அத்தியாயத்தின் உணர்வை நுட்பமாக பிரதிபலிக்கும் கவிதைகள் அதனினும் பேரழகு.

அவளது மன போராட்டத்தை நீக்கி, உரிமையோடு அவனை அணுக வைத்துவிட்டான். 

கூடவே, உண்மையையும் கூறியிருக்கலாம் சூட்டோடு சூடாக இன்றே முடிந்திருக்கும்.

விதி வலியது அட்சு. 😉 இன்னும் எத்தனை நாள் பின்னாடி சுற்றனுமோ.

2k ஜெமினி கணேசன் 😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 3, 2026 8:12 PM
(@kavibharathi)
Reputable Member Member

Adei illatha kadhal ku oru break up ah da aana ippo kooda avan love panna la nu.sollavae illa paren .

Cool.off period nu.love period ah transform aagiduthu polayae 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 3, 2026 10:22 PM
(@sasikumarmareeswari)
Reputable Member Member

Nice update 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 10:36 AM
(@sasikumarmareeswari)
Reputable Member Member

Intresting 👍 👍 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 10:36 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images