“அரசியல்வாதிகளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றை குறிக்கோளாகக் கொண்டிருப்பர்” -அரிஸ்டாட்டில் காவல்துறை விசாரணையில் இறந்த தாணுமாலயன் மற்றும் விஜயனின் மரணமும் அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொறுப்பற்ற பதிலும் தமிழகமெங்கும் ஆளுங்கட்சிக்கெதிரான அலைய வீசச் செய்தது. என்ன தான் அதன் பின்னர் தனது பதிலை மாற்றிக் கொண்டு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தாலும் முதலமைச்சர் வீரபாண்டியன் மீது சாமானிய மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டுவிட்டதென்னவோ உண்மை! இது குறித்து […]
Share your Reaction