துளி 13

மேனகா ஸ்ராவணியை விரட்டிக் கொண்டிருக்கும் போதே போன் அடிக்க எடுத்தவள் “ஹலோ சீஃப்! எதும் இம்பார்டெண்ட் மேட்டரா? இந்த நேரத்துல கால் பண்ணிருக்கிங்க?” என்று கேட்க இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தன்மை மாறி விஷ்ணு எதற்கு அழைத்திருப்பான் என்ற கேள்வியுடன் ஸ்ராவணியும் மேனகாவை கவனிக்க ஆரம்பித்தாள். “சீஃப் டென்சனாகுற அளவுக்கு எதுவும் இல்ல. இதுக்காகவா ஊட்டியில இருந்து அடிச்சு பிடிச்சு ஓடி வந்திங்க? கண்டிப்பா மதர் இந்தியா நாளைக்கு இதுக்கு ஒரு என்கொயரி கமிட்டிய வைப்பாங்க. நாளைக்கு […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 13

“அரசியலானது எப்போதுமே வெற்றிடத்தை விரும்புவதில்லை. அங்கே உண்டாகும் வெற்றிடமானது நிரம்பியே ஆகவேண்டும். அதை நம்பிக்கையால் நிரப்புவதற்கு எவரும் இல்லையெனில், அவ்விடமானது பயத்தைக் கொண்டு நிரப்பப்படும்”                          -எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் நவோமி க்ளெய்ன் ராமமூர்த்தி அவரது வீட்டில் அவருக்கென அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக அலுவலக அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தார். அவர் முன்னே சிதறி கிடந்த செய்தித்தாள்கள் அனைத்திலும் தலைப்புச்செய்தியாகவோ, ஒரு பக்க செய்தியாகவோ அல்லது மாவட்டச்செய்தியாகவோ அருள்மொழி சிரித்துக் கொண்டிருந்தான். தமிழக அரசியலில் இத்தகைய அணுகுமுறைகள் கூட […]

 

Share your Reaction

Loading spinner