‘தி பீஸ்ட் ஆப் சாத்தான்’ குழுவினர் ஃபேபியோவையும் மேரினோவையும் கொன்று யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டார்கள். அவர்களைத் தேடிக் களைத்த போலீசாரும் காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போய்விட்டார்கள் என்று வழக்கை முடித்துவிட்டார்கள். ஆனால் ஃபேபியோவின் தந்தை மிச்செல் மற்றும் மேரினோவின் அன்னை லிசா இருவரும் சேர்ந்து ஆறு ஆண்டுகள் தங்கள் பிள்ளைகளைத் தேடும்படி அதிகாரிகளுடன் போராடினார்கள். அவர்களின் போராட்டம் வீணாய் தான் போனது. இது குறித்து இத்தாலிய ப்ளாக் ஒன்றுக்கு மிச்செல் பேட்டி கொடுத்தபோது அதிகாரிகள் எவ்வாறு […]
Share your Reaction

