
ஹலோ மக்களே
இதோ பத்தொன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Lovely 🌹 🌹
Share your Reaction
நேச நெஞ்சின் ப்ரியங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
இன்னும் இந்த பொறாமைக்காரிக்கு சந்தீப் மேல இருக்கிற ஆர்வம் தீரலைப் பாருங்களேன். தான் மட்டும் விக்ரம் பர்மான் கூட சந்தோஷமா குப்பை கொட்டலாம் ஆனா, சந்தீப்போ அவன் வீட்டு ஆளுங்களோ யாரும் சந்தோஷமா இருந்துடக் கூடாது. அது சரி, இவ விக்ரம் கிட்ட இனி சந்தீப்பை பத்தி நினைக்க மாட்டேன்னு சொல்லிட்டு, இப்ப என்ன வேலை பார்த்திட்டிருக்காளாம்..?
நினைப்புத் தான் பொழைப்பை கெடுக்குமாம், இவ இப்படி கெட்ட எண்ணத்துலயே சுத்திட்டிருந்தால், இவங்களோட நிம்மதி கெடறதோட, திரும்பவும் போலீஸ் ஸ்டேசனுக்கு போய் ஜாலியா கம்பி எண்ணிட்டு உட்கார்ந்திட்டிருக்க வேண்டியது தான் போங்க.
அய்யய்யோ..! சந்தீப்பை விட வில்லன் விக்ரம் பர்மான் ரொம்ப ரொம்ப ஹாண்ட்சம்மா
இருக்கானே...? இப்படி பண்ணா நாங்க எப்படி அவனை வெறுக்குறது, திட்டறது....?
அட.. காதலிச்சிட்டு கல்யாணம் பண்ணி, பின்னாடி சாயம் வெளுத்துப் போகிறதை விட, கல்யாணம் பண்ணிட்டு அதற்க்கப்புறம் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டு லைஃப் லாங் காதலிக்கிறது பெட்டர் தானே
ப்ரியா...?
ஆனாலும்... ப்ரியம்வதா உன் காதல் சூப்பர், யார் இருக்காங்க இல்லை என்கிற எந்தவித கவலையும் இல்லாமல் சந்தீப் தாலி கட்டி முடிச்சுவுடனே கண்ல ஆனந்தக் கண்ணீரோட சந்தீப் கன்னத்தில முத்தம் கொடுத்த பாரு.. வேற லெவல். இதுலயே உன்னோட காதல் எத்தனை ஆழமானது, அழகானதுன்னு தெரியுது. சந்தீப் சொன்ன மாதிரி, மறுபடியும் காதலிக்குறதுக்கு அவனுக்கொரு அழகான இதயம், வரம் கிடைச்சிடுச்சு, அதே மாதிரி ப்ரியாவுக்கும் அந்த வரமும், காதலும் கூடிய சீக்கிரமே கிடைக்கணும்ன்னு வாழ்த்துறேன்.
😉😉😉
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது, இந்த நிஹாரிகா க்கு வேலையே இல்லை போல
Share your Reaction
Niharika ne sandeep ah love panren nu sonna appo vum seri ippo vikram ah kalyanam panna appo vum.ne nalla than iruku ah aana unna love panni kalyanam panna ore karanathukaga sandeep mattum illa ma avan family yum avolo kastapattaga athukku karnam unnoda keta ennam than athu than solluva ga keduvan kedu ninaipavar nu aana appo vum life ippo unnaku innoru life kuduthum atha vazha ma sandeep um avan family um santhosham ah iruku ah koodathu nu nenaikirathoda illama nithila amru Priya ah va yum serthu kolla parthu iruku ah unna ellam enna than sollurathu seri ya sadist pa iva .
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕🥰🥰🥰🥰
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




