
ஹலோ மக்களே
இதோ பதினாறாம் அத்தியாயம்
இன்னைக்கு எங்க ஏரியால பவர் ஷட்டவுன் மக்களே. அதான் எபி சீக்கிரம் வந்துடுச்சு.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Super priya 👌👌👌👌
Share your Reaction
நேச நெஞ்சின் ப்ரியங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
அட.. இந்த கால ஜென்ஜீ பசங்க எதைச் சொன்னாலும் நெத்தியடிங்கிற மாதிரி தெளிவா சொல்றாங்களோ...?
ஓ மை காட் ! என்னவொரு தில்லு, கெத்து... கொஞ்சம் கூட பயம், பதட்டம் எதுவுமில்லை.
மனசு முழுக்க 'நீ எப்படி என்னை வேணாம்ன்னு சொல்லி அவாய்ட் பண்ணலாம்ங்கிற கேள்வி... வேணாம்ன்னு சொல்றதா இருந்தாலும் அதையும் நான் தான் சொல்வேன் என்கிற பிடிவாதம்..
இதெல்லாம் தான் ப்ரியா கிட்ட தெரியுறது.
இந்த மாதிரி குணம் சில நேரம் பாஸிடீவ்வாவும் தெரியுது, சில நேரங்கள்ல நெகடீவ்வாவும் போயிடறது.
என்னோட சிஸ்டர்ஸ் டாட்டர்ஸ் எல்லாம் இப்படித்தான் இருக்கிறான்ங்க. எல்லாமே ஜென்ஜீ பசங்கத்தான். இவங்க ஆட்டியூட் ஓவர் கான்ஃபீடன்ஸை காட்டினாலும், அதே நேரத்துல பயத்தையும் கொடுக்குது.
ஏன்னா, முடிவெடுக்கிற அதே வேகம், முறிஞ்சிக்கிறதுலயும் இருக்கு. நிறைய தெளிவில்லையோன்னுத் தோணுது.
என்னாத்தைச் சொல்ல...? கதைக்கு ப்ரியா & சந்தீப் கேரக்டர் ஒத்து வர மாதிரி இருந்தாலும், நிச லைஃப்ல எல்லாம் எடுத்தேன், கவிழ்த்தேன் தானோன்னு தோணுது.
😉😉😉
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Karunakaran vanaja avangaloda bayam um varutham um thappu nu solla mudiyathu yae ippo indha alavuku venum nu pidivatham ah iruku ah va athuvum ivolo sikkiram ah decide panna va athae vegathoda venam nu thoniduthu na enna panrathu nu yosanai vara than seiyum yen na indha gen z apadi than ah irukaga ah
Share your Reaction
ப்ரியா அதிரடி தான் சரி சந்தீப்க்கு.
Share your Reaction
👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕❤️💕💕💕💕💕💕
Share your Reaction
சந்தீப் மைண்ட் வாய்ஸ்( இம்சை அரசி) 😝😝😝
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




