Header Image

 

அலைவரிசை 28

“Indecision is the theif of opportunity. It’ll steal youனு ஜூலியஸ் சீசர் சொல்லிருக்கார்… தப்பான முடிவால உண்டாகுற இழப்பை விட முடிவு எடுக்காம தடுமாறுறதால உண்டாகுற இழப்பு தான் அதிகமாம்… நிறைய நேரங்கள்ல மனுசங்களோட தோல்விக்கு முடிவெடுக்க தடுமாறுற குணம் தான் காரணமா இருக்கு… ஒரு காரியத்தை செய்யுறதுக்கு முன்னாடி அது நியாயமானதானு நம்மளோட மனசு யோசிக்கும்… இன்னொரு பக்கம் அந்த காரியம் நமக்குச் சந்தோசத்த குடுக்கும்னா நியாய அநியாயத்தை பத்தி ஏன் யோசிக்கனும்னு … Continue reading “அலைவரிசை 28”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 27

“உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதா? அப்பிடி இருந்துச்சுனா காலம் முழுக்க உங்களை மனுசனா படைச்சதுக்காக அவருக்கு நன்றியோட இருங்க… அவர் நினைச்சிருந்தா உங்களையோ என்னையோ வெளிச்சம் பட்டா இறந்து போற அமீபாவா படைச்சிருக்கலாம்… இல்ல எதுக்கு பிறந்தோம் எதுக்கு வாழுறோம்னே தெரியாம இருக்குற காட்டு மிருகங்களா படைச்சிருக்கலாம்… அப்படி எல்லாம் செய்யாம அவர் நம்மளை மனுசங்களா படைச்சிருக்கிறார்… உலகத்தை புரிஞ்சிக்கிற ஆறாவது அறிவோட சிவிலைஸ்ட் சொசைட்டியா வாழுற ஒரு சோஷியல் அனிமல்னு மனுசங்களை சொன்னாலும் We are … Continue reading “அலைவரிசை 27”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 26

“இந்த யூனிவர்ஸ் எவ்ளோ பெருசு! அதுல நம்ம கேலக்ஸி ஒரு சின்ன துகள் மாதிரி… நம்ம கேலக்ஸில நம்மளோட சோலார் சிஸ்டம் ஒரு துளி மாதிரி… அந்த சோலார் சிஸ்டத்துல நம்மளோட பூமி கிட்டத்தட்ட தூசி மாதிரி… இத்தனை மாதிரிகளை கடந்து இந்த பூமில வாழுற நம்ம எல்லாம் நம்மளை ரொம்ப பெரியவங்கனு நினைச்சிட்டிருக்குறோம்… How funny! இந்த உண்மைய நிதானமா யோசிச்சா எந்த மனுசனுக்கும் தற்பெருமையோ தலைக்கனமோ வராது… ஆனா அதெல்லாம் யோசிக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி … Continue reading “அலைவரிசை 26”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 25

“லைஃப் எப்ப சுவாரசியமா மாறும் தெரியுமா? நிறைய சவால்களும் பிரச்சனைகளும் வர்றப்ப தான்… ஒவ்வொரு பிரச்சனைய சமாளிக்கிறப்பவும் நமக்குத் தெரியாமலே நாம நிறைய விசயங்களை கத்துப்போம்… அதே மாதிரி சவால்களை சந்திக்கிறப்ப நம்மளோட அறிவை முழுசா யூஸ் பண்ணுற வாய்ப்பு கிடைக்கும்… உண்மையாவே நம்மளை காலத்துக்கு ஏத்த மாதிரி அப்கிரேட் பண்ணிக்க உதவுறது இந்த சேலஞ்சஸும் ப்ராப்ளம்ஸும் தான்… பிரச்சனை வேண்டாம்பானு ஒதுங்கி கம்ஃபர்டபிள் ஜோன்ல குண்டுசட்டி குதிரை மாதிரி ஓடுறவங்களுக்கு ஒரு நாள் இல்லனா ஒரு … Continue reading “அலைவரிசை 25”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 24

“நீங்க சுஜாதாவோட ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவலை படிச்சிருக்கிங்களா? அதுல வர்ற மதுமிதாவோட கேரக்டர் எங்கப்பாவுக்குக் கொஞ்சமும் பிடிக்காது… ஏன்னா அவளுக்கு என்ன வேணும்ங்கிறதை தீர்மானிக்குற குறைஞ்சபட்ச அறிவு கூட அவளுக்கு இல்லனு சொல்லுவார்… ஃபார் எக்சாம்பிள், அவளுக்கு ரகுபதி மேல தான் லவ் இருக்கும்… ஆனா வசதியானவன். அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போவான்னு பேரண்ட்ஸ் வற்புறுத்துனதுக்கு ராதாவ கல்யாணம் பண்ணிப்பா… அவ ஒரு கோல்ட் டிக்கர்னு அப்பாவோட எண்ணம்… ஆனா நான் அப்பிடி நினைக்கல… ஏன்னா பூமில பிறந்த … Continue reading “அலைவரிசை 24”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 23

“யாரால நம்ம மனநிம்மதி குறையுதோ அவங்களை விட்டு விலகி இருக்குறது நல்லது… அதுக்குப் பேர் பயமில்ல… நம்ம மனநிம்மதிக்காக குடுக்குற சின்ன விலை… பட் ஒதுங்கி போறதுக்கும் ஒரு எல்லைய ஃபிக்ஸ் பண்ணிக்கணும்… ஒரேயடியா ஒதுங்கி போனா சிலர் நம்மளை கோழை, கையாலாகாதவன்னு முத்திரை குத்திடுவாங்க… அந்த மாதிரி இடத்துல மனநிம்மதிய விட நம்மளோட தன்மானத்த தான் பெருசா நினைக்கணும்… யார் நம்மளை கீழ்க்கண்ணால பாக்குறாங்களோ அவங்களுக்கு எந்த லாங்வேஜ்ல சொன்னா புரியுமோ அந்த லாங்வேஜ்ல தெளிவா … Continue reading “அலைவரிசை 23”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 22

“வாழ்க்கையில எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விசயங்கள் ரெண்டு இருக்கு… நம்பர் ஒன் நான் செய்யாத விசயத்துக்காக என்னை ப்ளேம் பண்ணுறது, நம்பர் டூ நான் செஞ்ச நல்ல விசயத்த மறந்துட்டு என்னைத் துச்சமா நடத்துறது… இந்த ரெண்டுல ஒன்னை யாராவது எனக்குப் பண்ணுனாங்கனா ஐ வோண்ட் ஃபர்கிவ் தெம் ஈஸிலி… ஜாலியா ஜோவியலா இருக்கிறது தப்பில்ல, ஆனா அடுத்தவங்களோட முட்டாள்தனமான கோவத்துக்கு ஈஸியா இரையாகிற கோமாளியா இருக்குறது தப்பு”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் பம்பிள் பி … Continue reading “அலைவரிசை 22”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 21

“ரொம்ப ஜோவியலா இருக்குற பெர்சன்சுக்கு சீரியஸ்னெஸ்னா என்னனு தெரியாது, அவங்க எதையும் சீரியஸா எடுத்துக்காம ஈஸியா மூவ் ஆன் ஆகிடுவாங்கனு நம்மள்ல பல பேர் நினைச்சிட்டிருப்போம்… ஆனா அது உண்மை இல்ல… ஜோவியலான பெர்சன்ஸ் எந்தளவுக்கு அடுத்தவங்களோட ஈஸியா மிங்கில் ஆகி ஜாலியா இருக்குறாங்களோ அதை விட பல மடங்கு அதிகமா அவங்க உடைஞ்சும் போவாங்க… அவங்க காயப்பட்டாங்கனா ஈஸியா அவங்க அதை மறந்துட மாட்டாங்க… அவங்களை ஹர்ட் பண்ணிட்டு மறுபடியும் அவங்களோட பேட்ச்-அப் பண்ணுறது ரொம்ப … Continue reading “அலைவரிசை 21”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 20

“உங்களுக்குனு வாழ்க்கையில சில ஆசைகள் கனவுகள் இருக்கும். எந்தக் காரணத்துக்காகவும் அதை விட்டுக்குடுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருப்பிங்க… ஆனா திடீர்னு ஏதோ ஒரு மேஜிக் மொமண்ட் வந்து உங்களோட கனவுக்கு அப்பிடியே ஆப்போசிட்டா உங்க லைஃபை மாத்திடும்… நியாயப்படி அதுக்காக நீங்க வருத்தப்படணும்… ஆனா உங்க மனசுல சின்னதா சந்தோசம் பூக்கும்… லைஃப்ல உருவான அந்த சேஞ்சை நீங்க ரசிப்பிங்க… அதுக்குக் காரணமானவங்களை பாக்குறப்ப உங்களுக்குள்ள நீங்க அறியாம ஒரு தடுமாற்றம் வரும்… அமைதியான உங்க மனசுல … Continue reading “அலைவரிசை 20”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 18

“ரெஸ்பெக்ட்’ ‘லவ்’ – இந்த ரெண்டும் சிமிலரான குவாலிட்டியா தோணலாம். ஆனா உண்மை என்னனா இந்த ரெண்டும் ரொம்ப வித்தியாசமான குவாலிட்டிஸ். நீங்க அன்பு காட்டாத மனுசங்க மேல கூட உங்களுக்கு மரியாதை வரலாம். உங்க அன்புக்குச் சொந்தமானவங்க மேல வச்சிருந்த மரியாதையை இழக்குற நிலமையும் வரலாம். சோ ஒரு ரிலேசன்ஷிப்ல அன்பை விட மரியாதை தான் முக்கியமானது. எங்க மரியாதை கேள்விக்குறியாகுதோ அங்க காட்டப்படுற அன்பு அடிமைத்தனத்தை தான் உருவாக்கும். மரியாதை இல்லாத அன்பு வீக்கான … Continue reading “அலைவரிசை 18”

 

Share your Reaction

Loading spinner