Header Image

 

அலைவரிசை 17

“நீங்க ஹேப்பியா இருக்குறப்ப உங்களுக்கு நெருங்கின யாராச்சும் அதை பாத்து குதர்க்கமா பேசுனாங்கனா, எழுதி வச்சுக்கோங்க, அவங்க உங்களோட வெல்விஷரா இருக்க முடியாது… வெல்விஷர் ரூபத்துல நீங்க எப்படா உருப்படாம போவிங்கனு காத்திருக்குற ப்ளாக் ஷீப் அவங்க… ஹானஸ்ட்லி, நம்மளோட வளர்ச்சியும் முன்னேற்றமும் நமக்கு நெருக்கமான எல்லாருக்கும் சந்தோசத்தை மட்டுமே குடுக்கும்னு நினைச்சிங்கனா நீங்க அப்பாவியா தான் இருப்பிங்க… இன்னைக்குக் காலகட்டத்துல அண்ணன் முன்னேறுனா தம்பிக்குப் பிடிக்கிறதில்ல… அப்பிடி இருக்கிறப்ப நல்லவர்னு நீங்க நினைக்குற யாரோ ஒருத்தருக்கு … Continue reading “அலைவரிசை 17”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 16

“உங்களுக்கு யாரோடவாச்சும் மனக்கசப்பு வந்து அவங்க உங்களை வார்த்தையால ஹர்ட் பண்ணிட்டாங்கனா உடனே அதுக்குப் பதிலா நீங்க ரியாக்ட் பண்ணணும்னு அவசியமில்ல. ஏன்னா அப்ப நீங்களும் கோவத்துல இருப்பீங்க. அப்ப உங்களுக்குக் கன்னாபின்னானு யோசனை வரும். உடனே ரியாக்ட் பண்ணாம என்ன செஞ்சா உங்களோட மைண்ட் அந்தப் பிரச்சனையில இருந்து வெளிய வரும்னு நினைக்கிறிங்களோ அதை செய்யுங்க. உங்களுக்கு மியூசிக் பிடிக்கும்னா அதை கேளுங்க. நல்லா சாப்பிட பிடிக்கும்னா வயிறு முட்ட சாப்பிடுங்க. எதையாச்சும் செஞ்சு உங்க … Continue reading “அலைவரிசை 16”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 15

“தினமும் மானிங் கண் முழிக்கிறப்ப நமக்குப் புதுசா ஒரு நாள் கிடைச்சிருக்குனு ஜாலியா ஆரம்பிக்கிறோம். ஆனா ரியாலிட்டி என்ன தெரியுமா? நம்ம வாழ்நாள்ல ஒரு நாள் குறையுது. இப்ப நம்ம புதுநாளுக்காக சந்தோசப்படணுமா? இல்ல வாழ்நாள் குறையுதேனு வருத்தப்படணுமா? இப்பிடி தான் எந்த ஒரு காரியத்துக்கும் ரெண்டு விதமான கோணம் இருக்கும். அதை நல்லா எடுத்துக்குறதும் கெட்டதா எடுத்துக்குறதும் ஒவ்வொருத்தரோட மனநிலைய பொறுத்தது”                                               -கே.கேவின் மனதின் குரல் கே.கேவும் ஷ்ரவனும் அன்று காலை ஆர்லிங்டனிலிருந்து டல்லாசுக்குத் … Continue reading “அலைவரிசை 15”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 14

“Experience is the best teacher. சக மனுசங்களோட அட்வைஸோ, அதட்டல் உருட்டலோ நம்மளை மாத்துறதை விட அனுபவம் நமக்குள்ள உண்டாக்குற மாற்றம் ரொம்ப ஆழமானது. அது காலகாலத்துக்கும் மறக்க முடியாத மாற்றமா இருக்கும். இதை சிம்பிள் எக்சாம்பிள்ல விளக்கலாம். ஒரு பூனை கிட்ட பால் சூடா இருக்கு, குடிக்காத, வாய் சுட்டுடும்னு சொன்னா அது கேக்காது. அதுக்கு நம்ம பாஷையும் புரியாது. ஆனா அந்தப் பூனை சூடான பால்ல வாயை வச்சு சூடு பட்டுச்சுனா நீங்களே … Continue reading “அலைவரிசை 14”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 13

“நாம யாருமே நமக்குக் குடுக்கப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் எதுக்காக குடுக்கப்பட்டுச்சோ அதுக்காக மட்டும் யூஸ் பண்ணுறதில்ல. ஃபார் எக்சாம்பிள், கடவுள் நமக்குக் கண்ணை குடுத்தது நல்ல விசயங்களை பாத்து தெரிஞ்சிக்கிறதுக்காக. ஆனா அந்த கண்ணை வச்சு மோசமான எத்தனையோ விசயங்களை பாக்குறோம். அதே மாதிரி கடவுள் நம்மளை படைச்சு நம்ம கிட்ட ஒப்படைச்ச இந்த வாழ்க்கையை நல்லபடியா மட்டுமா வாழுறோம்? நம்மளோட பாதி வாழ்க்கை அடுத்தவங்களோட லைஃப் ஸ்டைலை பாத்து ஏங்குறதுலயே முடிஞ்சிடுது. மீதி வாழ்க்கை அப்பிடி … Continue reading “அலைவரிசை 13”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 12

“அழகுக்குப் பின்னாடி எப்பவும் ஆபத்து ஒளிஞ்சிருக்கும். வைரம் எவ்ளோ அழகானது, ஆனா அந்த வைரத்தால ஒருத்தர் உயிரைக் குடிக்க முடியும். பாம்பு பாக்குறதுக்கு பளபளனு இருக்கும். ஆனா அதோட விஷம் கண நேரத்துல ஒருத்தரை கொன்னுடும். இதெல்லாம் எக்சாம்பிள்ஸ் தான். அழகு மட்டுமில்ல, நம்மளை புத்தி தடுமாற வைக்குற ஒவ்வொரு விசயத்துக்குப் பின்னாடியும் ஆபத்து கட்டாயம் இருக்கும். இதை ஒருத்தர் சொல்லி நம்ம புரிஞ்சிக்கிறதை விட அனுபவத்தால புரிஞ்சிக்கிட்டோம்னா அந்த ஆபத்துல சிக்கிக்காம சுதாரிச்சுப்போம்”                                              -கிருதியின் … Continue reading “அலைவரிசை 12”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 11

“இந்த உலகத்துல மாறாத ஒன்னுனா அது மாற்றம் மட்டும் தான். மனுசங்களோட எண்ணவோட்டங்களும் கொள்கை கோட்பாடுகளும் கூட காலப்போக்குல மாறக்கூடியது தான். டீனேஜ்ல நமக்குப் பிடிச்ச பொண்ணை ஃபாலோ பண்ணி போறது ஜாலியா இருக்கும், அதுல என்ன தப்பிருக்குனு கூட தோணும். ஆனா வளர்ந்ததுக்கு அப்புறம் தான் சிவிலைஸ்ட் சொசைட்டில ஸ்டாக்கிங் எவ்ளோ பெரிய க்ரைம்னு புத்தியில உறைக்கும். அதுக்கு அப்புறம் ஒரு பொண்ணை நமக்குப் பிடிச்சாலும் ஃபாலோ பண்ணாம எப்பிடி அவளை கண்ணியமா அப்ரோச் பண்ணலாம்னு … Continue reading “அலைவரிசை 11”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 10

“The mind is like an iceberg, it floats with one-seventh of its bulk above water அப்பிடினு சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்லுறார். அதே மாதிரி தான் மனுசங்க நம்ம கிட்ட காட்டுற குணம் அவங்களோட முழு சுபாவம் கிடையாது. அவங்களோட முழு சுபாவத்துல ஏழுல ஒரு பங்கை மட்டும் தான் நம்மளோட பழகுற நேரத்துல அவங்க வெளிப்படுத்துவாங்க. சொல்லப் போனா இந்த மறைக்கப்பட்ட சுபாவங்களும், சின்ன சின்ன ரகசியங்களும் தான் மனுசங்களை நமக்குச் … Continue reading “அலைவரிசை 10”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 9

“மனுசங்க எப்பவும் அடுத்தவங்களோட கம்பேர் பண்ணி பாத்து தங்கள பத்தி டவுனா ஃபீல் பண்ணுவாங்க… ஆனா சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ன சொல்லுறார் தெரியுமா? ‘உங்களோட நீங்க கம்பேர் பண்ணிக்க வேண்டிய ஒரே ஆள் கடந்த காலத்துல இருந்த நீங்க மட்டும் தான்’… அதாவது ப்ரசண்ட் லைப்ல இருக்குற நான் என்னோட பாஸ்ட் லைஃப் கூட தான் என்னை கம்பேர் பண்ணி பாக்கணும்… என் கடந்த காலத்தோட நிகழ்காலத்தை கம்பேர் பண்ணுனா ஒன்-எய்டி டிகிரி சேஞ்ச் ஓவர் எனக்குள்ள … Continue reading “அலைவரிசை 9”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 8

“உங்களுக்கு ஒரு விசயம் பிடிச்சிருக்குனா மத்தவங்க என்ன நினைப்பாங்க, உலகம் என்ன நினைக்கும்னு கவலைப்படாம அதை செஞ்சிடுங்க… இந்த உலகம் சந்தோசமா வாழ்ந்தாலும் பேசும், சங்கடப்பட்டு வீழ்ந்தாலும் பேசும்… இன்னொரு தடவை மனுசப்பிறவி கிடைக்குமோ இல்லையோ! கிடைச்ச ஒரு பிறவியில மனசு என்னென்ன செய்யணும்னு ஆசைப்படுதோ அது எல்லாத்தையும் நியாயம் தர்மத்துக்கு உட்பட்டு செஞ்சு தீர்த்துடணும்… இந்த ஆட்டிட்டியூட் சில நேரங்கள்ல உங்களை மத்தவங்க கண்ணுக்குச் சுயநலவாதியா கூட காட்டலாம்… என்னங்க பண்ணுறது, அடக்குமுறையில வாழுறவங்களுக்கு நம்மளோட … Continue reading “அலைவரிசை 8”

 

Share your Reaction

Loading spinner