அபிமன்யூவை காரில் படுக்க வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்த அஸ்வினின் கவனம் சாலையில் இருந்ததை விட நண்பனின் புலம்பலில் தான் இருந்தது. அதை கேட்டவன் விரக்தியாக “சீரியஸ் ரிலேசன்ஷிப்ல சிக்காத வரைக்கும் நல்லா தான் இருந்தான். இவனை ஒரு பொண்ணு புலம்ப விடுவானு நான் கனவுல கூட நெனைச்சது இல்ல” என்று சொல்லிவிட்டு பெருமூச்சுடன் சாலையைப் பார்த்தவன் முன்னே சென்ற டாக்சிக்கும் தனது காருக்குமான தூரத்தை கவனிக்கத் தவறியதில் அஸ்வினின் கார் அந்த டாக்சியின் பின்பகுதியில் மோத […]
Share your Reaction