யுத்தம் 15.2

அவனது அறையில்தான் சஞ்சயும் அட்சரனும் இருப்பார்கள் என்பதால் கதவைத் தட்டினாள். “யாரு? வாங்க வாங்க. நாங்க ரெடியாயாச்சு” சஞ்சயின் குரல் கேட்டது. “எங்கடா அவன்?” அறைக்குள் பிரவேசித்த வானதி நண்பர்களிடம் கேட்க, “எவன்?” என்றபடி வந்தான் அட்சரன். “உங்க ஃப்ரெண்ட். என் புருஷன்” என அவள் அழுத்தமாயச் சொல்லவும், “நல்ல மரியாதை புருஷனுக்கு” என்று சிரித்தான் சஞ்சய். “என்னை ஞாபகமில்லனு சொன்னவனுக்கு இதுவே அதிகபட்ச மரியாதைதான்” என அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, வரவேற்பிற்கான ஆடையின் காலரை இழுத்துவிட்டபடி வந்தான் … Continue reading “யுத்தம் 15.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 15.1

“லண்டன்ல ஸ்னாப்சாட் ஆப் இருக்குதா அருள்? இங்க நான் புதுசா ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிருக்கேன். உன்னைத் தேடிப் பாத்தேன். உஃப், கண்டுபிடிக்க முடியல. நீ இன்னும் அந்தப் பழைய ‘ஈமெயில்‘ காலத்துலேயே இருக்க. அப்டேட் ஆகு அருள்!” –வானதியின் கடிதம்…. அன்றைய தினம் காலையில் தேன்மலையை நனைத்துக்கொண்டிருந்தது ஜெயவிலாசத்திலிருந்து வந்த மங்கலநாதத்தின் இசை. அருள்மொழி – வானதியின் திருமண முகூர்த்தத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே பாக்கி இருந்தன. ஜரிகை வைத்த பட்டு வேஷ்டி, பட்டுச் … Continue reading “யுத்தம் 15.1”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 14.2

வேதவதி திரும்பாததால் அட்சரனிடம் அதே வேலையைச் சொல்லியனுப்பிய கயல்விழி மகளருகே வந்து அமர்ந்தார். “கையைக் காட்டு” என ஆசையாக வாங்கிப் பார்த்தார். “நீ மெஹந்தி வச்சுக்கலையாம்மா?” “எனக்கும் ரமா மதினிக்கும் நிறைய வேலை இருக்கு வானும்மா. இதெல்லாம் சின்னப் பசங்க நீங்க என்ஜாய் பண்ணனும். எனக்கு எதுக்கு?” “அப்பிடி என்ன வேலை? அண்ணா தான் எல்லா வேலையையும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி கிட்ட குடுத்துட்டானே?” “அதுக்குனு அப்பிடியே விட்டுடமுடியுமா? ராஜா குடும்பத்துக் கல்யாணமா இருந்தாலும் சொந்தபந்தம் ஆயிரம் … Continue reading “யுத்தம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 14.1

நீ லண்டன் கிளம்புனதும் எனக்கு நிஜமாவே ‘Major FOMO’ (Fear of Missing Out) வந்துடுச்சு. நீ இல்லாம ஸ்கூல் கிரவுண்ட் அப்படியே வெறிச்சோடிப் போச்சு. சஞ்சய் இப்ப அந்த ‘டிராகூன்‘ பேப்லேட் மேட்ச்ல தோத்துட்டே இருக்கான். உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்! நீதான் நம்ம கேங்கோட தி ஓஜி லீடர்” -வானதியின் கடிதம்… சற்று முன்னர் அட்சரனுக்கும் ஜெயசந்திரனுக்கும் நடந்த வாக்குவாதத்தை அவன் விளக்க, அதைக் கேட்டபடி கீழ்த்தளத்திற்கு அவனோடு வந்தான் அருள்மொழி. தேர்தலுக்கு முன்னர் … Continue reading “யுத்தம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 13

“இத்தனை லெட்டர்ஸ் போட்டும் நீ ஒரு ‘Hmm’ கூட சொல்ல மாட்டேங்குற. நீ ஒரு ‘Ghosting Expert’னு எனக்குத் தெரியும். அதுக்காக பன்னிரண்டு வருசம் கோஸ்டிங்ல இருக்குறது கொஞ்சம் ஓவரா இருக்கு. ஆனா என் லெட்டர்ஸை நீ பத்திரமா வச்சிருக்கன்னு என் உள்மனசு சொல்லுது.) -வானதியின் கடிதம்…   வானதியை அலங்கரித்து முடித்தார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். கிரீம் வண்ணத்தில் தங்க ஜரிகைகள் ஓடிய வெண்பட்டில் பேரழகியாக ஜொலித்தவளின் முகத்தில் புன்னகைக்குப் பஞ்சம். மகளுக்கு அலங்காரம் முடிந்ததா எனப் … Continue reading “யுத்தம் 13”

 

Share your Reaction

Loading spinner