மனப்பிறழ்வைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் உண்டாவதில்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவுகள் குறைவாக கொண்ட மனநலனைப் பேணும் மருந்துகள் அனேகம் உள்ளன. ஆனால் பெரியவர்களுக்கு நேரும் பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு நேரும் பக்கவிளைவுகளும் ஒன்று போலிருப்பதில்லை. FDA எச்சரிக்கை செய்த சில மருந்துகள் குழந்தைகளில் வீரியமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயம் FDA அங்கீகரித்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு உண்டாகும் மனநல குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஆஃப் லேபிள் எனப்படும் […]
Share your Reaction

