NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

NNM 3

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

நந்தவன நறுமலரே எபி 3

மலர் 3

1774946452-WhatsApp-Image-2026-03-31-at-20330-PM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 31, 2026 2:10 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

 செம சரவணன். சூப்பர் தேவா. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 2:34 PM
(@crvs2797)
Honorable Member Member

நந்தவன நறுமலரே...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)

எஸ்... மை கெஸ்ஸிங் இஸ் கரெக்ட். எக்ஸ் லவ் தான் காரணமா...?

அச்சோ பாவம் சரவணன்...! பவித்ராவால ரொம்ப அடிப்பட்டிருப்பான் போல..
அதன் தேவயானியை கூட அவனால பரிபூரணமா நம்ப முடியலைப் போலிருக்குது.
ஆனாலும், கல்யாணத்துக்குப் பிறகு, வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சப் பிறகு தானே தன் துணை மேல உண்மையான ட்ரஸ்ட்டே வரும்.

(சில நேரத்துல அதுக்கூட பொய்யாய்ப் போய்
நாம நேசிச்சவங்களே நமக்கே அல்வா குடுத்துட்டு ஓடிப் போகுறதும் உண்டுத்தானே. லைஃப்ல இதெல்லாம் சகஜம்ப்பான்னு முழுங்கிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான் வேறென்னத்தைச் சொல்ல ?)

வாவ்...! தேவயானி ரொம்ப அழகா பேசறா, நம்பிக்கையும் கொடுக்கிறா. சூப்பர். யாராவது ஒருத்தர் நம்பிக்கைய வைச்சாலேப் போதும், லைஃப் ரொம்ப ஸ்மூத்தாப் போயிடும்.
அதனாலேயே உறவும் பலமாயிடும், துணையோடு நம்பிக்கையும் பெறலாம், போகப் போகப் நூறு சதவீத காதலும் கை கூடிடலாம்..
கரெக்ட்டா தானே..?
இந்த வழி நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

தேவயானியோட நம்பிக்கை பலிக்கட்டும், அவளோட வழி சாத்தியமாகட்டும். ஆனா ஒண்ணு, அடுக்கு சரவணனும் கோவாப்ரேட் பண்ணனும், அதைவிட்டு இன்னும் பட்டுப்படாமல் பேசினால் சாத்தியமாகுறதும் கஷ்டம், கிடைத்த நல்ல உறவும் சிதைஞ்சுப் போகும். இரு கைகள் இணைந்தால் தான்
வாழ்க்கை இன்பமாகும், சப்தஸ்வரங்களும் எழும்.

சரவணவோட நேர்மை ரொம்ப பிடிச்சது, பட்.. அந்த சில்லாவலி சித்ராங்கி பவித்ரா மறுபடியும் ஏன் லைனுக்கு வரான்னு தெரியலையே..? காதலே காப்பாற்று...! எங்கெங்கும் காதல் ! எப்பொழுதும் காதல் !
ஓம் காதலாய நமஹ...!

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 2:53 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

சரவணன் முந்தய காதல் தோல்வி பற்றியும் அதனால் அவனுக்கு விளைந்த உறவின் மீதான நம்பிக்கை சார்ந்த பயத்தையும் பற்றி வெளிப்படையாக கூறி விட்டான்.

 

தேவா அவனது உணர்வுகளை புரிந்துகொண்டு, இன்னும் கொஞ்சம் அதிக காதலை கொடுத்து அவர்கள் உறவை நிலை நாட்ட எண்ணுவது அழகு. 👌🏼

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 3:26 PM
(@kothai-suresh)
Honorable Member Member
  • சரவணன் தேவா கிட்ட உண்மைய சொல்லிட்டான், இந்த பவித்ரா எதுக்கு இப்போ கால் பண்றா? 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 4:33 PM
(@christhumary)
New Member Member

திருமணத்திற்கு முந்தி  என்ன வேண்டுமென்றாலும்  நடந்திருக்கலாம் வற போகும் மனைவியிடம் உண்மையை சொன்னியே கிரேட் சரவணா

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 7:10 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 8:08 PM
(@kavibharathi)
Reputable Member Member

Saravanan oda mudhal kadhal ah na pavithra ah va la avanuku deva ah va kadhalika vum nambikai vaikkavum bayam ah iruku avanuku ava mela yetho oru vagai la piditham uruvagi irundhum avan oda bayam avan ah atha muzhusa express panna vida ma thavikirthu aana avan sollamala yae deva avan unarvu ah purinchikitathu oda illama avanukum serthu aval yae kadhilikiren nu sollura sikkiram avan ku ava mela nambikai yum kadhal um varum nu avolo nambikkai oda sollura ah andha nambikai palikanum nu than engalukum aasai ithula indha pavithra ethuku ipadi again saravanan oda amma ku phone panra ival ah la ethuvum prachanai varumo 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 31, 2026 8:29 PM
(@ananthi)
Estimable Member Member

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 1, 2026 6:23 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images