இதயம் 11

“அடுத்தவங்களை பத்தி புறம் பேசுறது மோசமான குணம்… அதுவும் அவங்க கஷ்டத்துல இருக்குறப்ப கிண்டல் பண்ணி சிரிக்குறதுலாம் கேவலத்திலயும் கேவலம்… அந்தக் கஷ்டம் நமக்கு வர்றதுக்கு ரொம்ப நாள் ஆகாது… இன்னைக்கு ஒருத்தரை பத்தி புறம் பேசி சந்தோசப்பட்டோம்னா நாளைக்கு நம்மளை பத்தி பத்து பேர் புறம் பேசுவாங்க… நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரா சொல்லிப் பழகுங்க… முடியலைனா அடுத்தவங்க பிரச்சனைய கேலிப்பொருளா ஆக்காதிங்க”                                                                        -ஆனந்தி காலையில் எழுந்ததிலிருந்து அகிலன் அன்று மாலை சென்னைக்குக் கிளம்புவதற்காக […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 10

“கூடாநட்பு கேடாய் முடியும்னு சொல்லுவாங்க… ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப அழகான உறவு… ஆனா ஃப்ரெண்ட்ஸை தேர்ந்தெடுக்குறப்ப கவனமா தேர்ந்தெடுக்கணும்… ஃப்ரெண்ட்ஸால உயர்ந்த நிலைக்குப் போனவங்களும் உண்டு, வாழ்க்கைய தொலைச்சவங்களும் உண்டு… எந்த ஒரு நண்பன் நீங்க நல்லபடியா சரியா வாழுற வாழ்க்கைய போரிங்னு சொல்லி உசுப்பேத்தி உங்களைத் தவறான பாதைக்கு அழைச்சிட்டுப் போறானோ அவன் உங்களோட எதிரியை விட மோசமானவன்… சோதனை காலத்துல கூட நம்ம கையை விடாம பிடிச்சிட்டு நம்ம வாழ்க்கைய நல்லபடி மாத்தணும்னு நினைக்குறவன் தான் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 8

“சின்ன வயசுல இருந்து என்னை புத்திசாலிப்பையன்னு சொல்லுவாங்க… ஏன்னா நான் எல்லா க்ளாஸ்லயும் டாப்பர்… டிப்ளமோலயும் நல்ல ஸ்கோர்… படிச்ச உடனே இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் முடிச்சு அதே கம்பெனில வேலையும் கிடைச்சதால எங்க தெருக்காரங்களுக்கு நான் ஒரு ஹீரோ மெட்டீரியல்… ஆனா ஒரே ஒரு பிரச்சனையால எனக்குக் கிடைச்ச நல்லப்பேர் கெட்டுப் போச்சு… நான் அந்த சிச்சுவேசனை சரியா ஹேண்டில் பண்ணலனு ரொம்ப லேட்டா புரிஞ்சிக்கிட்டேன்… அந்த நேரத்துல சரியான முடிவெடுக்குறதுக்கு நான் வாங்குன ஸ்கோரோ ஃபர்ஸ்ட் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 3

“சின்ன வயசுல இருந்து எனக்கு எங்கப்பா தான் ஹீரோ… அவர் கஷ்டப்பட்டாலும் நான் என்ன கேட்டாலும் வாங்கி  குடுப்பார்… க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங் வாங்குற பிள்ளைங்க கூட ப்ரவுன் ஷீட்ல நோட், புக்குக்கு அட்டை போட்டுட்டு வந்தப்ப எல்லா சப்ஜெக்ட்லயும் பார்டர்ல பாஸ் பண்ணுற நான் புக்கை பைண்டிங் பண்ணி எடுத்துட்டுப் போவேன்… அப்ப பைண்டிங்குக்கு ஆகுற காசு எங்கப்பாவோட சம்பளத்துக்கு அதிகம் தான்… ஆனாலும் எனக்கு எது செஞ்சாலும் அதை பெஸ்டா செய்யணும்னு நினைப்பார் எங்கப்பா… […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 1

“உறவுகள்லயே திருமணவுறவை விட அழகான, ஆழமான, கவர்ச்சியான உறவு வேற எதுவும் கிடையாதாம்… ஆனா அதை நம்மளால மட்டும் தீர்மானிக்க முடியாதுல்ல… நம்ம தலையெழுத்துல கடவுள் கிறுக்கி வச்ச ஒருத்தனோ ஒருத்தியோ நம்ம கூட சேர்ந்து தீர்மானிக்க வேண்டிய விசயம் அது… நல்ல திருமணவுறவுக்கு அதுல இணையுற ரெண்டு பேரோட இணக்கமான மனநிலை ரொம்ப முக்கியம்… அதை இங்கிலீஸ்ல என்ன சொல்லுவாங்க? ஹான் Compatibility, அது இல்லனா எந்த திருமணவுறவும் அழகா, ஆழமா, கவர்ச்சிகரமா மாறாது”                                                                        […]

 

Share your Reaction

Loading spinner

துளி 49

தஞ்சாவூரிலிருந்துத் திரும்பிய பிறகு  மேனகாவும் அஸ்வினும் மனதளவில் மிகவும் நெருங்கிவிட்டனர். ஸ்ராவணி தன்னுடைய பெற்றோரும், அண்ணனும் இந்தியா திரும்பிய பின் மேனகாவுக்கும் அஸ்வினுக்கும் இடையே உள்ள காதலையும் அவர்களிடம் தெரிவித்து விடவேண்டும் என்ற முடிவில் இருந்தாள். அதே நேரம் சுபத்ரா பார்த்திபனைச் சென்றுச் சந்தித்து வந்தார். அவரிடம் அஸ்வின் மேனகாவை விரும்பும் விஷயத்தைச் சொல்லவும் பார்த்திபன் “அப்போ சம்பந்தி வீட்டுக்காரங்க வந்ததும் ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சுக்கலாம் சுபிம்மா. நமக்கும் வேலை மிச்சம்” என்றுச் சொல்லிவிட சுபத்ரா […]

 

Share your Reaction

Loading spinner

துளி 45

பீச் ஹவுஸின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஸ்ராவணியின் கையைக் கோர்த்தபடி ரிசார்ட்டினுள் நுழைந்தான் அபிமன்யூ. நேரே மொட்டைமாடிக்கு அவளை அழைத்துச் செல்ல ஸ்ராவணியும் யோசனையுடன் அவனைத் தொடர்ந்தாள். மொட்டைமாடியை மிதித்ததும் அங்கு மின்னிய விளக்குகளின் ஒளியில் அந்த இடமே தேவலோகம் போல ஜொலிக்க அவனது கரத்தைப் பற்றியபடி நடந்தவள் அங்கே டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த கேக்கைக் கண்டதும் “எனக்கு கேக் வெட்டவே பிடிக்காது தெரியுமா?” என்று முகம் சுருக்கிக் கூறினாள். அபிமன்யூ “பிளீஸ் வனி! எனக்காக கட் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 43

வரவேற்பில் அபிமன்யூ ஸ்ராவணியின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்க தனித்துவிடப் பட்ட அஸ்வின் ஒரு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மண்டபமெங்கும் அலைந்த அவனது பார்வை ஒரு ஊதா லெஹாங்காவிடம் நிலைபெற அந்தப் பெண்ணோ அவனுக்கு முதுகு காட்டியபடி அங்கே வைக்கப்பட்டிருந்த விதவிதமான உணவுவகைகளைக் கதம் செய்து கொண்டிருந்தாள். அதைக் கண்டவன் “இதுக்கு அப்புறம் இந்த உலகத்துல சாப்பாடே இல்லாம போயிடும்கிற லெவலுக்குச் சாப்பிடுதே இந்த பொண்ணு! யாரா இருக்கும்?” என்று நாற்காலியில் அமர்ந்தவாறே அவள் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 42

ஸ்ராவணியும் மேனகாவும் ஷாப்பிங் வந்திருந்தனர். மேனகா ஒவ்வொரு கடையாக அலசிக் கொண்டே செல்ல ஸ்ராவணி அவளைத் தொடர்ந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள். ஒவ்வொரு உடையிலும் அவள் ஏதாவது ஒரு குறையாகச் சொல்லிக் கழிக்க ஸ்ராவணி “மேகி ஒரு ஈவினிங் போடப் போற டிரஸ்ஸுக்கு இவ்ளோ பில்டப் தேவை இல்லடி. சும்மா எதாச்சும் ஒன்னை எடு” என்க மேனகா மறுப்பாகத் தலையசைத்தாள். “நோ வனி! எதுலயும் ஒரு பெர்ஃபெக்சன் வேணும். லெஹங்கா நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன். பட் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 39

அபிமன்யூவின் கை ஸ்ராவணியின் கூந்தலைச் சரி செய்ய உயர அவள் அவனை முறைத்தவாறே புருவம் உயர்த்தி “என்ன?” என்று கேட்க அந்த ஒரு கேள்வியும், முறைப்புமே உயர்ந்த அவனது கைகளை தானாக இறங்க வைக்க அஸ்வினின் தொண்டை செருமல் அவனை அந்த ஃபிளாட் வாயிலுக்கு மீண்டும் இழுத்துவந்தது. அவன் கைகளைக் கட்டிக் கொள்ள அஸ்வின் ஸ்ராவணியிடம் “ரிப்போர்ட்டர் மேடம் எங்க கார் ரிப்பேர் ஆயிடுச்சு. நைட் ஃபுல்லா கார்ல இருந்துட்டு மார்னிங் சர்வீஸ் விடலாம்னு நெனைச்சோம். பட் […]

 

Share your Reaction

Loading spinner