புத்தகம் படிக்கிற பழக்கம் பத்தி நீங்க என்ன நினைக்குறிங்க? எனக்கு அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்ல! ஒரு நாள்ல இத்தனை பக்கம் புரட்டணும்னு எனக்கு நானே ஒரு ரூல் வச்சிருக்கேன். புத்தகத்தோட பக்கங்களைப் புரட்டப் புரட்ட, எங்கேயோ நாம போயிட்டு இருப்போம்! ஒரு நல்ல புத்தகம்னா, அது நம்ம கூடயே பேசற ஒரு ஃபிரெண்ட் மாதிரி. நாம சோகமா இருந்தா ஆறுதல் சொல்லும், உத்வேகம் குடுக்கும், சில நேரம் நம்மளை யோசிக்கவும் வைக்கும். சில கதைகள்லாம், அடேங்கப்பா, […]
Share your Reaction