“அடிப்படையில் மனிதர்கள் இரு வகையினர் தான். முதல் வகையினர் பெரிய காரியங்களைச் சாதிப்பவர்கள்! இரண்டாவது வகையினர் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களைப் போல காட்டிக் கொள்பவர்கள்! குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த முதல் வகையினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவு! -மார்க் ட்வைன் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நீலாம்பூர்… மருத்துவர் குழு அருள்மொழியின் உடல்நலம் குறித்து யாழினியிடம் விளக்கிக் கொண்டிருந்தது. அதில் தலைமை மருத்துவரான அனந்தசயனனை மனதிற்குள் திட்டித் தீர்த்தபடியே யாழினிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார் ராமமூர்த்தி. […]
Share your Reaction