லைட்பெயிண்டிங் என்பது போட்டோகிராப்பியில் புகைப்படம் எடுக்கும் ஒரு முறை. லாங் எக்ஸ்போசர் செட்டிங்கில் ஷட்டரை திறந்து வைத்து நம் விருப்பப்படி டார்ச், மொபைல் டிஸ்பிளே இப்படி லைட்களை வைத்து பெயிண்ட் செய்வது போல் செய்து புகைப்படங்கள் எடுக்கலாம். இதில் நிறைய அட்வான்ஸ் லெவல்கள் உள்ளன. அதில் முக்கியமானது பிக்சல் ஸ்டிக் லைட்டுகளை வைத்து புகைப்படம் எடுக்கும் முறை. -சரவணவேல், புகைப்பட கலைஞர் முக்தி யோகா மையம், வளசரவாக்கம்… குல்மொஹர் மரங்கள் குடைபிடிக்க இரண்டு மாடிகளுடன் நின்றிருந்தது […]
Share your Reaction