மலர் 12

ரங்கநல்லூர் சிவன் கோவிலில் அன்று நல்ல கூட்டம். சனி பிரதோசம் சிறப்பு என்பதால் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக வந்திருந்தார்கள். தேவயானியும் கனகவல்லியோடு கோவிலுக்கு வந்திருந்தாள். நந்தி சிலைக்கு இருபக்கமும் மக்கள் வரிசையாக அமர்ந்து ஈசனுக்கு நடக்கும் அபிசேக ஆராதனைகளைப் பார்த்தபடி பக்தியில் மூழ்கியிருந்தார்கள். ஒரு பக்கம் சில பெண்கள் சிவபுராணத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். கோவிலெங்கும் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. தேவயானிக்குப் பின்னே சில வரிசைகள் பின்தங்கி அமர்ந்திருந்த பவித்ரா தனது அன்னையிடம் அவளையும் … Continue reading “மலர் 12”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 2

பட்டாபிராமன் மூத்த பேத்தியை அணைத்தபடி கண்ணீர் வடித்தவர், நிமிர்ந்து மருமகளை வெறித்தவாறே, “அன்னைக்கு உன்னோட அண்ணா மணமேடையில என் பொண்ணால அவமானப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உயிரோட இருந்தவரைக்கும் என் பொண்ணு முகத்தை நான் பார்க்கல. அவளும், அவ ஆத்துக்காரரும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல காலமாயிட்டான்னு நேக்கு கும்பகோணம் போனப்போ தான் தெரிய வந்தது. என் பொண்ணோட பிரதிபிம்பமா நிக்கறவாளை கோவத்துல ஒதுக்கி வைக்கற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரன் இல்லடிம்மா!” என்றுச் சொல்லி விழிநீரைத் துடைத்தவர், மருமகளின் முகம் … Continue reading “பூங்காற்று 2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 19

“இன்னைக்குச் செம மழை. ஸ்கூல் பேண்ட்ரில நான் மட்டும் போய் ரோஸ் மில்க் குடிச்சேன். அதுவும் தனியா. நீயும் நானும் சேர்ந்து உக்காந்திருக்குற பெஞ்ச் என்னைச் சோகமா பாக்குற மாதிரி தோணுச்சு அருள். அந்த மழையும் ரோஸ் மில்க்கும் ஒரு மாதிரி ஏஸ்திட்டிக்கா இருந்தாலும் அதை ரசிக்க முடியல. எனக்குப் பக்கத்துல நீ இருக்க வேண்டிய இடத்துல வெற்றிடம் இருக்குறப்ப என்னால எப்பிடி ரசிக்க முடியும்டா?” –வானதியின் கடிதம்… காலையுணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் முகிலகவாசிகள். … Continue reading “யுத்தம் 19”

 

Share your Reaction

Loading spinner