“வசதியான வாழ்க்கை தான் சொர்க்கம்னு மக்கள் ஒருபக்கம் ஓடுறாங்க… ஜில்லுனு பெய்யுற மழையில முழுசா நனையாம காலை மட்டும் நனைச்சு விளையாடுறது, நெய் மணக்க ரோஸ்ட் சாப்பிட்டு முடிச்சதும் கையோட சர்க்கரை கம்மியா டிகாசன் தூக்கலா இனிப்பும் கசப்புமா ஃபில்டர் காபி குடிக்கிறது, யாரும் வீட்டுல இல்லாதப்ப பிடிச்ச சாங்கை ஓட விட்டு கால் வலிக்குற அளவுக்கு டான்ஸ் ஆடுறது இதையெல்லாம் விடவா வசதியான வாழ்க்கை சந்தோசத்தைக் குடுத்துடும்? ஐ டோண்ட் திங்க் சோ” -நித்திலா … Continue reading “பூங்கொடி 2”
Share your Reaction

