அட்சரம் 9.2

மறுநாள் மாலையில் மெஹந்தி, சங்கீத் என்று கொண்டாட்டத்தின் வர்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டது ஜெயவிலாசம். டி.ஜே இசையோடு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை சங்கீத் நிகழ்வுக்காகத் தயாராகியிருக்க, நீளநீளமாய் மெஹந்தி கோன்கள் அடுக்கப்பட்ட தட்டுகள் மலர் அலங்காரத்தோடு வைக்கப்பட்டிருந்தன. அந்த அலங்காரப்பந்தலுக்குக் கீழே ஒரு பூந்தோட்டமே அமர்ந்திருப்பது போல, இளம் பச்சை நிற லெஹங்காவில் வானதி ஜொலித்துக்கொண்டிருந்தாள். அவளது கரங்களில் மெஹந்தி பூக்கள் பூக்கத் தொடங்கின. மெஹந்தி வைத்துக்கொண்டிருந்த பெண் அவளது உள்ளங்கையில் ரகசியமாக ‘அருள்’ என்ற பெயரைச் செதுக்க, அதைச் … Continue reading “அட்சரம் 9.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 9.1

சுடரோ நிலவோ சுமக்கத் துணிந்தேன்! தடமோ திசையோ தயங்கி நின்றேன்! நிழலோ நிஜமோ நிழலில் தவிக்க அழகிய பிழையில் அலைகின்றேன் தனியே! -அட்சரனின் வேதா தனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் பெரிய சாளரம் அருகே நின்று கையிலிருக்கும் ஐபேடில் வேதவதி ஹெல்வட்டாசுக்கு அனுப்பி வைத்திருந்த மேனுஸ்கிரிப்டை வாசித்துக் கொண்டிருந்தான் அட்சரன். எல்லாம் வானதியால்தான். வேதவதி மேனுஸ்கிரிப்டை அனுப்பியதுமே “நீ கொஞ்சம் வாசிச்சுப் பாரு அச்சு. அப்பதான் நான் ஏன் வேதாவோட எழுத்து மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்னு உனக்குப் … Continue reading “அட்சரம் 9.1”

 

Share your Reaction

Loading spinner