“எனக்கு கிப்ட் ராப்பர்ஸை சேர்த்து வைக்கிறது ரொம்ப பிடிக்கும்… இது வரைக்கும் ஒரு நாப்பது கவர் சேர்த்து வச்சிருக்கேன்… ராப்பர்சோட பளபளப்பு, அதை கட்டியிருக்குற ரிப்பனோட வழுவழுப்பும் ஒவ்வொரு தடவை பாக்குறப்பவும் கிப்ட் கிடைச்ச மொமண்டை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும் எனக்கு” -நித்திலா ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா… ரிசார்ட்டின் குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் மைந்தனோடு அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர். அவன் இத்துணை பொறுமையாக பேசி பார்த்திராத நர்மதாவின் கண்கள் இக்காட்சியை ஆவலோடு ரசித்துக்கொண்டிருந்தது. … Continue reading “பூங்கொடி 8”
Share your Reaction

