டார்க்வெப்பில் பாதுகாப்பாக நீங்கள் உலாவ விரும்பினால் அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உலவியைப் பயன்படுத்துவது சிறந்தது. கூடவே வி.பி.என்களைப் பயன்படுத்துவது நல்லது. அவை உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தரும். டார்க்வெப்பில் பாதுகாப்பற்ற தளங்கள் உண்டு. ஆர்வக்கோளாறின் காரணமாக அங்கெல்லாம் செல்வதைத் தவிர்த்தாலே நிறைய பிரச்சனைகள் தவிர்க்கப்படும். உங்களது கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது சிறந்த வழிமுறை. அதனால் உங்கள் கணினி டார்க்வெப்பின் மால்வேர்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும். உங்களது அடையாளத்தை டார்க்வெப்பில் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தவேண்டாம். கூடவே […]
Share your Reaction

