போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரஸ் டிஸ்சார்டரைச் சரி செய்வதற்கான தெரபிகளில் ஹிப்னோதெரபியும் ஒன்றாகும். இதன் நோக்கமே அடிமனதில் புதைந்திருக்கும் துயரங்களை வெளிக்கொணர்ந்து பிரச்சனைகளைத் தீர்ப்பதாகும். இது எதிர்மறையான எண்ணங்களை மீண்டும் ஒருமுறை சரிப்படுத்திக்கொள்ள உதவும். அதோடு மன பாதிப்பு குணமடைய உதவும். ஹிப்னோதெரபிக்கு உடன்படுவது மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதோடு ஹிப்னோதெரபி கொடுப்பதற்கென நிபுணர்கள் உள்ளார்கள். அவர்களிடமே தெரபி எடுத்துக்கொள்வது நல்லது. கூடுதலாக மனநல ஆலோசகரிடம் உங்கள் குறைபாட்டைத் தீர்ப்பதற்கு சரியாக இருக்கும் வழிமுறை என்னவென கலந்தாலோசித்துக் கொள்வது […]
Share your Reaction

