டார்க்வெப் ஹாக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் ஒன்று கூடுமிடம். அங்கே பல தளங்கள் சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை, திருடப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் நிதி விவரங்கள் விற்பனை போன்றவற்றை ஜரூராக நடத்துகின்றன. டார்க்வெப்பிலிருந்து நீங்கள் எந்த ஃபைலையாவது தரவிறக்கம் செய்தால் உங்கள் கணினி வைரஸ், ரான்சம்வேர் தாக்குதலுக்கு உட்படும் சூழலும் உண்டாகும். சில சமயங்களில் பயனர்கள் அவர்களை அறியாமல் டார்க்வெப்பில் சட்டத்திற்கு புறம்பான சில தளங்களைப் பார்வையிடும் வாய்ப்பும் உண்டு. ஏனென்றால் இங்கே சர்ஃபேஸ் இண்டர்நெட் […]
Share your Reaction

