அத்தியாயம் 74

இருள் இணையம் அல்லது டார்க் வெப் என்பது சட்டப்பூர்வமான மற்றும் சட்டத்திற்கு புறம்பான உள்ளடக்கங்களைக் கொண்ட இணையமாகும். இதை சாதாரணமான ப்ரவுசர்கள் மூலம் பயன்படுத்த முடியாது. இதற்கென பிரத்தியேகமாக ப்ரவுசர்கள் உள்ளன. அவை என்க்ரிப்டட் வழிகள், மற்றும் பாயிண்டுகள் மூலம் பயனர்களின் அடையாளம் வெளிப்படாமல் டார்க் வெப்பில் தேடவோ செயல்படவோ வைக்கின்றன. இங்கே சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைமருந்து விற்பனை, கிரெடிட் கார்ட் எண்கள் பரிமாற்றம், கள்ளப்பணம், கணக்குகளை ஹேக் செய்வது போன்றவை நடந்தேறும். அதே […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 73

65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது அவர்களைக் கூடுதல் கவனமெடுத்து கண்காணிப்பார்கள் மனநல மருத்துவர்கள். குறிப்பாக அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது இந்தக் கூடுதல் கவனம் அவசியமாகிறது. மருந்துகள் அவர்களின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் பலம் சில வயதானவர்களுக்கு இருக்காது. என்ன தான் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் மனநல பாதிப்புக்கான மருந்தை உட்கொள்ளும்போது அவர்கள் உடல்ரீதியான மாற்றத்துக்கு ஆட்கொள்ளப்படுவார்கள். அதோடு அவர்கள் குணமாகும் வேகமும் குறையும். வயதான நோயாளிகளுக்கு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22

“சின்ன சின்ன சண்டை, குட்டி கோவம், இதோட சில்லுனு கொஞ்சம் ரொமான்ஸ்! அடடா இதுவல்லவா வாழ்க்கைனு இப்ப எல்லாம் நான் பாட்டு பாடாதக் குறை! ஆனா இந்தப் புவன் ஒரு வார்த்தை சொல்லட்டுமே! க்கும்! சொல்லமாட்டார்! ஆனா கண்ணுல மட்டும் டன் கணக்குல காதல் வழியும். பொண்ணுங்களைப் பொறுத்தவரை பேச்சுதான் நெருக்கத்தையும் உணர்வையும் பிரதிபலிக்குற கருவி. ஆனா ஆண்கள் எல்லாத்தையும் வாயால சொல்லுறதில்ல. அவங்களோட உணர்வுகளைச் செயல் மூலமா வெளிப்படுத்துவாங்க. என்னடா நாம வாயைத் திறந்து மனசுல […]

 

Share your Reaction

Loading spinner