அத்தியாயம் 68

மூட் ஸ்டெபிளைசர்கள் என்பவை பைபோலார் குறிபாட்டையும் மனநிலை மாறுபாட்டோடு சம்பந்தப்பட்ட பிற மனநல பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்தாகும். சில நேரங்களில் மனநல மருத்துவர்கள் மனநல குறைபாடுகளுக்குக் கொடுக்கும் பிற மருந்துகளின் வீரியத்தைக் குறைப்பதற்காக மூட் ஸ்டெபிளைசர்களைப் பயன்படுத்துவார்கள். மூட் ஸ்டெபிளைசர்களில் ஒன்றான லித்தியம் சில வகை மேனியாக்கள் மற்றும் பைபோலார் டிஸ்சார்டருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும். நீண்டநாட்களுக்கு லித்தியம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்குத் தற்கொலை எண்ணம் குறைகிறதென சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. லித்தியம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 67

மனநல மருத்துவர்கள் ஸ்டிமுலண்ட் வகை மருந்துகளை மனப்பிறழ்வுக்குறைபாடு சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்டிமுலண்ட் வகை மருந்துகள் எச்சரிக்கையுணர்வு, கவனம் மற்றும் ஆற்றலைக் கொடுப்பதோடு இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தைச் சீராக்குகிறது. இது நோயாளிகளின் தினசரி செயல்பாடுகளை ஒழுங்குக்குள் கொண்டு வர உதவும். இது ஹைபர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தைகளின் ADHD குறைபாட்டைச் சரிசெய்வதற்காக இந்த மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன. -From the website of National Institute of Mental Health மார்த்தாண்டன் முன்னே பவ்வியமாக […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

“ஊடல் அழகானதுனு ஏன் சொல்லி வச்சாங்கனு இப்ப புரியுது. பேசாத மௌனமும், தவிர்க்கப்படுற பார்வைகளும் எங்களுக்கு நடுவுல இமயமலைய உருவாக்கிடுச்சோனு தோணுச்சு நேத்து எல்லாம். தீ மாதிரி எரிஞ்சிக்கிட்டிருந்த கோவம் எல்லாம் சட்டுனு அணைஞ்சு போன மாதிரி இருக்கு. என் உடம்பும் சரி மனசும் சரி புவனோட அரவணைப்புல குழந்தையா மாறுனதா உணர்ந்தேன் நானு. ஒரு சண்டைக்கு அப்புறம் வர்ற காதல் கணங்கள் எல்லாம் மிளகாய்ப்பொடி தூவுன சர்க்கரைப்பொங்கல் மாதிரி! கொஞ்சம் ஸ்பைசியா எக்கச்சக்க இனிப்பா என்னனு […]

 

Share your Reaction

Loading spinner

காதல் 1

“காலையில ரஷ் அவர்ஸ்ல பஸ்ல போயிருக்கிங்களா? சில பேருக்குச் சீட் கிடைக்கலனு வருத்தம்… இன்னும் சில பேருக்குச் சீட் கிடைச்சும் அது விண்டோ சீட்டா இல்லையேங்கிற வருத்தம்… கண்டக்டருக்குக் கால் வைக்க இடமில்லனு வருத்தம்… வருத்தமில்லாம பஸ்ல போறதை என்ஜாய் பண்ணுறவங்க ஃபூட்போர்ட்ல நிப்பாங்க… வாழ்க்கையும் இப்பிடி தான்… எல்லாம் கிடைச்சவங்களுக்கு இதை விட பெஸ்ட் வேணும்னு ஆசை வரும்… எதுவுமே கிடைக்காதவங்களுக்குப் பொறாமை வரும்… வாழ்க்கைய அதோட போக்குல வாழுறாங்கல்ல, அவங்க தான் கிடைச்சதை ரசிச்சு […]

 

Share your Reaction

Loading spinner